7 Best Side effects of toxins in the body

7 Best Side effects of toxins in the body

உடலில் நச்சுக்கள் அதிகரித்தால் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்..!

சில நபர்களுக்கு உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது நச்சுக்கள் அதிகரிக்காமல் உடலை எவ்வாறு நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

உடல் எடை கூடுவது, சரும பாதிப்புகள் ஏற்படுவது, போன்ற அறிகுறிகளை வைத்து நச்சுக்கள் அதிகரிப்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

இந்த கட்டுரையில் உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

7 Best Side effects of toxins in the body

உடல் சூட்டினால் நச்சுக்கள் அதிகரிக்கும்

உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும்போது கல்லீரலின் செயல்பாடுகள் மிக கடினமாக செயல்படத் துவங்கும், இதனால் உடலில் வெப்பநிலை பலமடங்கு அதிகரிக்கும்.

நச்சுக்கள் உடலில் அதிகரிக்கும் போது உடலின் வளர்சிதை மாற்றத்தின் செயற்திறனை பாதிப்பு ஏற்படும்.

இதன் விளைவாக வயிற்றில் தேவையற்ற கொழுப்புகள் சேரும், இதனால் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொழுப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல் சோர்வினால் ஏற்படும் நச்சு அதிகரிப்பு

நச்சுக்கள் உடலில் அதிகரித்து கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்கும் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை குறைக்கும்.

இந்த வளர்சிதை குறைபாட்டினால் அடிக்கடி உடல் சோர்வு, மயக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும், இதன் மூலம் உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதை எளிமையாக உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

நச்சுக்களின் அறிகுறியான தலைவலி

நச்சுக்கள் மூளைப் பகுதியில் சென்று அதிகரிக்கும்போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவை குறைக்கிறது, இதன் விளைவினால் கவன குறைபாடுகள், தலைவலி, போன்ற மூளை சம்பந்தமான பக்கவிளைவுகள் ஏற்படும்.

7 Best Side effects of toxins in the body

நச்சுக்கள் அதிகரிப்பதால் தூக்கமின்மை பிரச்சனை

உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருவதன் ஒரு அறிகுறியாக தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்,இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சரும பிரச்சனைகள் ஏற்படும்

உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதன் அறிகுறியாக சருமத்தில் அரிப்புகள், பரு,சொறி, சிரங்கு, போன்ற பிரச்சனைகள் வருவதை எளிமையாக கண்டறியலாம்.

மாரடைப்பு ஏற்படுவதை 35 சதவீதம் தடுக்க நீங்கள்.

நாக்கின் நிறம் மாற்றமடைதல்

உங்கள் நாக்கின் மேல் புறத்தில் மஞ்சள், வெள்ளை,கருநீலம், போன்ற நிறங்கள் தோன்றினால், உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரித்து வருகிறது என்று எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

anadeenam nilam endral enna useful tips 2022

பித்தப்பை கோளாறுகள் ஏற்படும்

7 Best Side effects of toxins in the body  பித்தப்பை கோளாறு இருக்கிறது என்றால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து வருகிறது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

Leave a Comment