7 best things need answer student death
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் 7 முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் கணியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி இரவு 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
இதனை பள்ளி மாணவி பெற்றோர்கள் முற்றிலும் மறுக்கிறார்கள்.
இவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது ஆனால் மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார் இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
மாணவி மரணம் என்ன நடந்தது
அந்த பள்ளி மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி இரவு 10:30 மணிக்கு விழுந்து இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை தகவலின் அடிப்படையில் அந்த மாணவி 10:30 மணிக்கு உயிரிழந்திருக்கலாம் என்று தோராயமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் அந்த மாணவியின் பிரேத பரிசோதனையில் இடம்பெற்று இருக்கும், சில தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
மர்ம சந்தேகம் 1 சீருடை
பள்ளி மாணவி சீருடை அணிந்த படியே பலியாகியுள்ளார் சீருடை அணிந்தபடி அவர் இரவு வரை இருந்தது ஏன் அப்படி நடந்தது என்ன இரவு வரை அவர் உடை கூட மாற்றாமல் ஏன் இருந்தார் என்று அவரின் பெற்றோர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இதுவும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது, இதுதொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
மர்ம மரணம் 2 ரத்தம்
அதன்படி மாணவியின் உடையில் 4 இடங்களில் ரத்தம் இருந்துள்ளது மேல் உடை, கீழ் பேன்ட் மேல் மற்றும் கீழ் உடை என்று நான்கு இடங்களில் ரத்தம் இருந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது, இந்த ரத்தம் எப்படி வந்தது, அது கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்தம் அல்லது வேறு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மர்ம மரணம் 3 சிசிடிவி காட்சிகள் எங்கே
அதேபோல் மாணவியின் பெற்றோர் பள்ளி தரப்பிடம் சிசிடிவி காட்சிகள் கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆனால் 10:30 மணி வரை உள்ள சிசிடிவி காட்சிகளை மட்டுமே கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் அது மகளிர் விடுதி என்பதால் அங்கு கேமராக்கள் பொருத்தப்பட வில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.
காலையில் மாணவி உடலை காவலர் தரையில் கண்டெடுக்கும் காட்சி மட்டுமே இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி உள்ள வேறு சிசிடிவி காட்சிகளில் இதுவும் எதுவும் பதிவாகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மர்ம மரணம் 4 பள்ளி நிர்வாகம்
இன்னொரு பக்கம் பள்ளி நிர்வாகம் நாங்கள் காவல்துறையிடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறோம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.
7 best things need answer student death மாணவியும் அவரின் தாயும் பேசியதை கண்டுபிடிக்கவேண்டும் அவர்கள் கடைசியாக செல்போனில் அதிகநேரம் பேசியதை சோதனை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
இதுவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது,பள்ளி நிர்வாகம் சொல்வது உண்மை என்றால்,மாணவியும் தாயாரும் செல்போனில் பேசியது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
மர்ம மரணம் 5 கவனிக்கவில்லையா
7 best things need answer student death அந்தப் பள்ளி மாணவி இரவு 10: 30 மணிக்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது, காலை 5:30 மணிக்குதான் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுவரை அந்த பள்ளி மாணவியை யாரும் தேடவில்லையா, மாணவியின் அரை பள்ளி தோழிகள் கூட அவரை கவனிக்கவில்லை என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.
மர்ம மரணம் 6 பல சந்தேகங்கள்
7 best things need answer student death இதுபோக அந்தப் பள்ளியில் சமீபத்தில் நடந்த சில கூட்டங்கள் பள்ளியின் நிர்வாகியின் அரசியல் சார்பு என்று வேறு சில விஷயங்கள் புயலைக் கிளப்பியுள்ளது.
அதேபோல் அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
இவை உண்மையா அங்கிருக்கும் ஆசிரியர்கள் இரண்டு பேர் இப்பொழுது கைதாகியுள்ளார், இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள், என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
மர்ம மரணம் 7 திடீரென்று கூட்டம் வந்தது எப்படி
7 best things need answer student death இதுபோக மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை கலவரம் நடந்தது எப்படி என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது,இதற்கு எப்படி திடீரென்று இவ்வளவு கூட்டம் வந்தது.
யார் இதை ஏற்பாடு செய்தது, எப்படி கலவரத்திற்கு சரியாக நேரம் கணிக்கப்பட்டது, அருகில் இருந்த ஊர்களிலிருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் வாட்ஸ்அப் மூலம் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது, அப்படி என்றால் யார் இவர்களை கூட்டியது என்ற பல்வேறு கேள்விகள் மர்மமான முறையில் எழுந்துள்ளது.
இதை பற்றி விசாரிக்கும் படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.