7 healthy meat and tasty foods useful tips

7 healthy meat and tasty foods useful tips

அதிக சுவையுள்ள மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இறைச்சி வகைகள்..!

இந்த உலகில் அனைவரும் விரும்பி செய்யக்கூடிய ஒரு செயல் என்றால் அது சாப்பிடுவது மட்டுமே.

இப்போது இருக்கும் கால கட்டத்தில் உணவு வகைகள் என்பது மிக நீளமாக நீண்டு கொண்டே போகிறது, அந்த அளவிற்கு மனிதனுடைய தேடல் என்பது அதிகமாகிவிட்டது.

உலகில் உள்ள மனித இனம் தங்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப உணவு வகைகளை உற்பத்தி செய்கிறது.

இப்பொழுது எல்லா நாடுகளிலும் அனைத்து வகையான கலாச்சாரத்திற்கு ஏற்ப உணவு வகைகள் இருக்கிறது.

குறிப்பாக மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ப அனைத்து நாடுகளிலும் உணவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதிலும் அசைவ உணவு வகைகள் பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது இது ஒரு மிகப்பெரிய வணிகமாக இந்த உலகில் மாறிவிட்டது.

7 healthy meat and tasty foods useful tips

ஆட்டு இறைச்சி  இறைச்சி நன்மைகள்

ஆட்டு இறைச்சி சுவை தனித்துவமானது இதில் நிறைந்திருக்கும் ஏராளமான ஊட்டச் சத்துக்களும் கனிமங்களும் சுவையை கூட்டுகிறது.

ஆட்டின் தோல் முடி பால் இறைச்சி என அனைத்துமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது இதற்கு எப்பொழுதும் அதிக வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

கலோரிகள், புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின்,  துத்தநாகம், பொட்டாசியம், போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனுடைய சுவை என்பது தனித்துவமானது.

ஆடுகள் இலை, தலை, செ,டி கொடி வகைகள், போன்றவற்றை உண்பதால் இதனுடைய சுவை என்பது எப்பொழுதும் தனித்துவமாக இருக்கும்.

ஆட்டுக் கறிக்கு இந்த உலகில் எப்பொழுதுமே வரவேற்பு அதிக அளவில் இருக்கிறது.

7 healthy meat and tasty foods useful tips

மாட்டு இறைச்சி  இறைச்சி நன்மைகள்

மாட்டு இறைச்சியில் அதிக அளவில் புரதச்சத்து நிறைந்துள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பிய, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, போன்ற மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி எப்பொழுதுமே பிரபலமானது.

உலகில் அதிகளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடு என்றால் அது இந்தியா தான்.

கலோரிகள், நீர், புரதம், மாவுச்சத்து, சர்க்கரை, நார்ச்சத்து, கொழுப்பு, போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

உடற்பயிற்சி செய்யும் நபர்கள், உடல் எடையை கூட்ட வேண்டும் என்று இருக்கும் நபர்கள், விளையாட்டு துறையில் இருக்கும் நபர்கள்.

காவல்,ராணுவ வீரர்கள் போன்றவர்கள் மாட்டிறைச்சி எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

7 healthy meat and tasty foods useful tips

கோழி  இறைச்சி நன்மைகள்

இந்த உலகில் பிரபலமான உணவு என்றால் அது எப்பொழுதும் கோழிக்கறி தான்.

ஏனென்றால் இதனுடைய விலை குறைவு அதுமட்டுமில்லாமல் இதனுடைய உற்பத்தி என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அதிக அளவில் இருக்கிறது.

அதனால் இது எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக எப்பொழுதும் இருக்கிறது.

கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், செலினியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6, வைட்டமின் பி12, துத்தநாகம், தயாமின், பொட்டாசியம், தாமிரம்.

போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இதனுடைய சுவை என்பது எப்பொழுதும் தனித்துவமாக இருக்கும்.

7 healthy meat and tasty foods useful tips

பன்றி இறைச்சி நன்மைகள்

சீனர்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் முதன்மையாக இருப்பது பன்றி இறைச்சி இது சிவப்பு இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அதுமட்டுமில்லாமல் உடல் சூட்டை குறைக்க பன்றி இறைச்சி மிகவும் சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கலோரிகள் நீர் புரதம் கார்ப்ஸ் சர்க்கரை நார் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

7 healthy meat and tasty foods useful tips

மீன் இறைச்சி நன்மைகள்

7 healthy meat and tasty foods useful tips மீன் என்பது ஒரு வரப்பிரசாதமாகும் ஏன் என்றால் மீனில் இருக்கும் ஊட்டச்சத்துகள் மற்ற விலங்குகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை விட சிறந்தது.

இதில் இருக்கும் ஒமேகா-3 ஊட்டச்சத்து மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக இருக்கிறது.

இந்த ஊட்டச்சத்தை மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாது அதனால் இந்த ஊட்டச்சத்திற்கு மனிதர்கள் மீன்களை சார்ந்திருக்கிறார்கள்.

மாரடைப்பு, இதய சம்பந்தமான நோய்கள், போன்றவற்றை omega-3 ஊட்டச்சத்து மனித உடலில் தடுக்கிறது.

7 healthy meat and tasty foods useful tips

இறால் இறைச்சி நன்மைகள்

7 healthy meat and tasty foods useful tips இறாலில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது ஆனால் இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகம் கொண்ட நபர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

Loparet tablet best uses in tamil 2022

கலோரிகள், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது இதனுடைய சுவை என்பது தனித்துவமாக இருக்கிறது எப்பொழுதும்.

7 healthy meat and tasty foods useful tips

வான்கோழி இறைச்சி நன்மைகள்

7 healthy meat and tasty foods useful tips ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு இறைச்சி இதய நோய்கள் மற்றும் பெருங்குடல் புற்று நோயை முற்றிலும் தடுக்கிறது என மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆண்களுக்கு முடி உதிர்வதை தடுக்க எளிய சில வழிகள்

புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நியாசின், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, செலினியம், துத்தநாகம், சோடியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வானொலியில் நிறைந்துள்ளது.

Leave a Comment