7 Types of fruit juice to loss weight quickly

7 Types of fruit juice to loss weight quickly

உடல் எடையை குறைக்கும் 7 வகையான பழச்சாறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

உலகில் ஒவ்வொரு நபருக்கும் ஏற்படும் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினை என்றால் உடல் சார்ந்த பிரச்சனைகள் தான் அது உடல் பருமன் தான்.

உடல் எடை அதிகம் இருந்தால் எந்த ஒரு வேலையையும், சரியாகவும், நிம்மதியாகவும், வேகமாகவும், செய்ய முடியாது எதை செய்தாலும் சிறிது நேரத்தில் மூச்சு வாங்கி உடல் களைப்படைந்து விடும்.

எனவே பல நபர்கள் இந்த உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டுமென்று தினமும் உடற்பயிற்சி நிலையம் செல்வது, உணவு கட்டுப்பாட்டில் இருப்பது.

என்று பல வழிகளை பின்பற்றுகிறார்கள் அதுமட்டுமின்றி தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருக்கிறது அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள்.

மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உண்மையில் பழச்சாறுகளை குடித்தாள் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும் இதனால் சிறிய நொறுக்குத்தீனிகள் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.

குறிப்பாக உடல் எடை குறைய வேண்டுமென்றால் முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சி செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும் அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம்.

சரி இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

7 Types of fruit juice to loss weight quickly

தக்காளி பழச்சாறு

ஒரு வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில் 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும் இதை தொடர்ந்து செய்தால் நிச்சயம் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு

ஆரஞ்சு பழம் பழச்சாறை குடித்தால் எடையில் குறிப்பிட்ட மாற்றங்கள் தெரியும் அதிலும் ஆரஞ்சு பழச்சாறில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும் குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் பழச்சாறு போட்டு குடிக்க வேண்டும்.

7 Types of fruit juice to loss weight quickly

திராட்சை பழச்சாறு

தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி விரைவில் உடல் எடையை குறைத்துவிடும்.

கொய்யாப்பழம் பழச்சாறு

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி ஊட்டச்சத்து இருப்பதால் இதனை பழச்சாறு போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

எலுமிச்சை பழச்சாறு

பொதுவாக எலுமிச்சை பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்று அதிகமாக படித்திருப்போம் அதிலும் ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய வேண்டுமென்றால்.

இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி

எலுமிச்சை பழச்சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் அனைத்தும் வெகு விரிவாக கரைந்துவிடும்.

அண்ணாச்சி பழச்சாறு

அண்ணாச்சியை மட்டும் அரைத்தால் அது கெட்டியாக போன்று இருக்கும் ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்ந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசி உடனே தீர்ந்து விடும்.

which age is good for marriage life 2022

தர்பூசணி பழச்சாறு

உடல் எடை குறைப்பில் தர்பூசணி பழம் முக்கிய பங்கு வகிக்கிறது அதிலும் இதனை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் குடித்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைத்துவிடும்.

Leave a Comment