7 worst foods in empty stomach in tamil
7 worst foods in empty stomach in tamil
காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்..!
காலை உணவு என்பது உடலுக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் காலை உணவின் மூலம்தான் அந்த நாளுக்கு தேவையான.
அனைத்து ஊட்டச் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும் அதற்காக காலை வெறும் வயிற்றில் அனைத்து உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.
வெறும்வயிற்றில் உணவுகளை சாப்பிடும் பொழுது கவனமாக எப்பொழுதும் நீங்கள் இருக்க வேண்டும்.
உங்களுக்கு வெறும் வயிற்றில் என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்று தெரியாது அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
காலை உணவு பொருத்தவரை எப்பொழுதும் ஆரோக்கியம் நிறைந்த உணவை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க.
வெறும் வயிற்றில் மோர் உணவு
தயிரில் என்னதான் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் அதில் இருக்கும்.
பாக்டீரியா வயிற்றில் உப்பு சத்தை அதிகம் ஏற்படுத்தி உங்களுக்கு அதிக அளவு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், எனவே காலை வெறும் வயிற்றில் மோர் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் கூடாது
வாழைப்பழத்தில் மக்னீசியம் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் மக்னீசியம் ஊட்டச்சத்து அதிகரித்துவிடும்.
கால்சியம் மற்றும் மக்னீசியம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் எனவே காலை வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை எப்பொழுதும் சாப்பிடாதீர்கள்.
எண்ணெய் தின்பண்டங்கள்
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எண்ணெய் சார்ந்த தின்பண்டங்கள் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் வயிற்று வலி, வயிற்று உப்பிசம், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண், வாந்தி, குடல் அலர்ஜி, என்று பலவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது, எப்பொழுதும் எண்ணெய் சார்ந்த தின்பண்டங்களை சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
புளிப்பான உணவு வகைகள்
சிலருக்கு எப்போதும் புளிப்பான உணவு வகைகள் பிடிக்கும் அவற்றை அதிகமாக சாப்பிட ஆசைப்படுவார்கள் காலை எழுந்தவுடன் சாப்பிடுவார்கள்.
இவற்றை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு தொண்டையில் ஒரு விதமாக உணர்வு தோன்றும் அவ்வாறு ஏற்பட காரணம் என்ன என்றால் புளிப்புத்தன்மை.
அந்த உணவுகள் தான் காரணம், அது வெறும் வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அதிக அளவில் உருவாக்கிவிடும், இதனால் செரிமான பிரச்சனைகள் உண்டாக நேரிடும்.
வாந்தி மற்றும் வயிற்றுப் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் இதனால் அடிக்கடி.
மாத்திரை மற்றும் மருந்துகள்
நீங்கள் வெறும் வயிற்றில் எப்போதும் மருந்து மாத்திரைகளை சாப்பிடக் கூடாது, ஏனென்றால் வயிற்றில் உள்ள படலத்தை அழிப்பதோடு, அமிலத்துடன்.
வயிற்றில் கட்டாயம் மிகப்பெரிய புண் உருவாகும், இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் அல்சர் மற்றும் வயிற்றில் புற்றுநோய் உருவாவதற்கு, அதிக வாய்ப்புகள் இருக்கும்.
பழைய அசைவ உணவுகள்
பொதுவாக பழைய அசைவ உணவுகள் காலையில் வெறும் வயிற்றில் எப்போதும் சாப்பிடக்கூடாது, ஏன் என்றால் பொதுவாக அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்துகள், பாக்டீரியாக்கள், அதிகமாக இருக்கும்.
பெண்களுக்காக தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது அவ்வாறு இருக்கையில் பழைய அசைவ உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது சிலநேரங்களில் விஷத்தன்மை உடலில் மாறக்கூடும்.
10 mukkiya thirumana porutham full details
சோடா போன்றவை
வெறும் வயிற்றில் சோடா குடித்தால் அவற்றில் கார்போனோட் ஆசிட் அதிகமாக இருப்பதால், வயிற்றில் உள்ள ஆசிட்களுடன் கலந்து குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டு விடும்.