7 worst foods men should avoid for health
திருமணமான ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்..!
ஆரோக்கியமான சந்தோசமான வாழ்க்கையை வாழ நினைக்கும் அனைவருமே அவர்களது உணவு முறையில் அதிக அக்கறை கட்டாயம் செலுத்த வேண்டும்.
உணவு முறையில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் குறிப்பாக ஆண்கள் சில உணவு முறைகளை தவிர்ப்பது அவர்களுக்கு நல்லது.
அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் சிறந்தது, ஆண்கள் குறிப்பாக இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ள உணவுகளை எப்பொழுதும் தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் பாதிக்கும்.
எனவே இந்த உணவுகளை ஆண்கள் அதிகம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பாப்கான்
பாப்கான் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகையை சேர்ந்தது.
இருப்பினும் இந்த பாப்கார்ன் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் அதிகம் சோடியம் மற்றும் கார்சினோஜென்களால் நிறைந்து இருக்கிறது.
எனவே செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் சாப்பிடுவது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
பொதுவாக இந்த செய்தி அனைவரும் அறிந்ததுதான் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும்.
அதிகம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது என்பது உங்கள் உடலுக்கு பல நோய்கள் உருவாகுவதற்கு வழிவகை ஏற்படும்.
குறிப்பாக ஆண்கள் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து விடும் ஆண்கள் பதப்படுத்தப்பட்ட உணவு முறைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பால் சார்ந்த பொருட்கள்
பொதுவாக பால் பொருட்கள் ஆரோக்கியமானது என்றால் இவற்றில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
கொழுப்பு ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆண்கள் பால் சார்ந்த பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
மதுபானங்கள்
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் ஆண்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அதே போல் பெண்களும் கூட இப்போதெல்லாம் மது அருந்துவது சாதாரணமாக நிகழ்கிறது, எனவே திருமணமான ஆண்கள் குழந்தைக்காக காத்திருக்கும்.
அந்த காலகட்டத்தில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் சிறந்தது, மது அருந்துவதை தவிர்ப்பது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகை ஏற்படும்.
கார்போஹைட்ரேட் பானங்கள்
கார்போஹைட்ரேட் நிறைந்த குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதால் ஆண்களின் உடல் வெப்பநிலை மாறுபடும், அதுமட்டுமில்லாமல் செரிமான பிரச்சனையும் ஏற்படும்.
இதனால் கல்லீரல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
7 worst foods men should avoid for health குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த குளிர் பானங்களை ஆண்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் அவர்கள் உடலில் பல்வேறு விதமான பக்க விளைவுகளை இந்த பானங்கள் விரைவாக ஏற்படுத்திவிடும்.
சோயா உணவு வகைகள்
7 worst foods men should avoid for health ஆண்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் சோயா உணவுகள் இதனை ஆண்கள் அதிக அளவு எடுத்துக் கொண்டால்.
அவர்களது ஹார்மோன்களில் அதிக அளவு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திவிடும், எனவே இந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
வறுத்த உணவுகள்
7 worst foods men should avoid for health மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றுதான் பிரெஞ்சு ப்ரைஸ் இது சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றாலும்.
ஆண்கள் இதனை சாப்பிடுவதால் விந்தணு பிரச்சனையை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
அதிக சூட்டில் வறுக்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் உணவு வகைகளை ஆண்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.