7 worst Habits That Can Harm Your Gut

7 worst Habits That Can Harm Your Gut

7 பழக்கவழக்கங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை அழித்து விடும் கவனமாக இருங்கள்..!

மனித உடலில் சுமார் 5 ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

அவற்றில் பெரும்பாலான பாக்டீரியாக்கள் வயிற்றுப் பகுதியில்தான் இருக்கிறது.

மனித உடலில் மிகவும் முக்கியமான பகுதி வயிற்றுப் பகுதி ஆகும் ஏனென்றால் உடல் முழுவதுக்கும் ஆற்றலைத் தருவது வயிற்றுப் பகுதி மட்டுமே.

ஹார்மோன் அளவுகளை சமநிலையில் பராமரிப்பதும் வயிற்றின் வேலையாக இருக்கிறது.

ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களால் மோசமான செயல்பாடுகளால் உணவு பழக்க வழக்கத்தால் வயிற்றுப்பகுதி பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது.

இந்த மோசமான பழக்க வழக்கங்கள் மூலம் புற்றுநோய்,சிறுநீரக பாதிப்பு, கணைய பாதிப்பு, போன்ற பல்வேறு வகையான கொடிய பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே வயிற்றுப்பகுதி பாதிக்கப்படாமல் இருக்க என்ன மாதிரியான பழக்க வழக்கங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கட்டாயம் உடற்பயிற்சி தேவை

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடல் முழுவதும் உடலுக்கு தேவையான அளவு வேலைபாடு கொடுக்க வேண்டும்.

ஆனால் இன்று பல நபர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

இதனால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உடற்பயிற்சி செய்வதால் ஒரு நபரின் மன அழுத்தம் குறையும், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்.

ஆய்வுகளின்படி தினமும் உடற்பயிற்சி செய்வது,வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உருவாக்கத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

7 worst Habits That Can Harm Your Gut

தூக்கமின்மை பிரச்சனை

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவது தூக்கமின்மை பிரச்சனையால்.

உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்காமல் இருப்பது உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது.

தூக்கமின்மை பிரச்சனையால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

அதில் முக்கியமாக பாதிக்கப்படுவது வயிற்றின் ஆரோக்கியம் உங்களது குடல் தினமும் ஒரு வழக்கத்தை பின்பற்றும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவர் சரியாக தூங்கவில்லை எனில் உடலிலுள்ள உள் கடிகாரம் சீர்குலைந்து உடலுக்கு மட்டுமின்றி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களுக்கு தீங்குகளை ஏற்படுத்தும்.

அதிக மன அழுத்தம்

இன்றைய அதிநவீன உலகத்தில் மனிதர்கள் அதிக மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இன்று இருக்கும் வேலை பளு காரணமாக அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது.

இது உடல் ஆரோக்கியத்தை குறிப்பாக வயிற்றின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கப்படும்.

ஒருவர் அதிக மன அழுத்தம் மற்றும் டென்ஷனில் இருக்கும் போது அவர் அதிக அளவு உணவை ஒரே வேளையில் சாப்பிட நேரிடும்.

உணவைத் செரிமானம் நடை பெறுவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும் இதனால் ஜீரணக்கோளாறுகள் அதிக அளவில் ஏற்படும்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது புகை பிடித்தல் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் மோசமாக பாதிக்கும்.

வயிற்றின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளையே இது ஏற்படுத்தும்.

எனவே உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நீங்கள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தி விடுங்கள்.

சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது

பகலில் நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உணவை எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இரவு நேரத்தில் அப்படி கிடையாது.

குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

ஏனெனில் உடலுறுப்புகள் அப்பொழுது ஓய்வு எடுக்க தொடங்கும்போது நீங்கள் உணவு எடுத்துக் கொண்டால் அனைத்து உடல் உறுப்புகளும் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால்.

இது ஒட்டுமொத்த வயிற்றுப் பகுதியையும் கடுமையாக பாதிக்கும்.

முழு தானிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

7 worst Habits That Can Harm Your Gut தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக துரித உணவுகள் இருப்பதால் துரித உணவுகளில் அதிகமாக ரசாயனங்கள் சுவைக்காக சேர்க்கப்படுவதால்.

அதனுடைய சுவை சற்று நன்றாக இருக்கும் இதனால் அதற்கு குறிப்பாக இளைஞர்கள் அடிமையாகி உள்ளார்கள்.

7 worst Habits That Can Harm Your Gut மாலை நேரங்களில் துரித உணவுகளை இளைஞர்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது முழு உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் குறிப்பாக அதிக சூட்டில் வறுத்த குளிர்பானங்கள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்.

Amazing 5 tips Who invented the train

கோலா பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் உடல் மற்றும் குடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.

7 worst Habits That Can Harm Your Gut

வயிற்றின் ஆரோக்கியம் மோசமாக உள்ளதை குறிக்கும் அறிகுறிகள்

7 worst Habits That Can Harm Your Gut உங்களுடைய வயிற்றுப்பகுதி மோசமாக இருந்தால் அல்லது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது புற்றுநோய் போன்ற மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால்.

Best Signs to Know Your Heart is Healthy

7 worst Habits That Can Harm Your Gut தொடர்ந்து அறிகுறிகளை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும், அதனை நீங்கள் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயிற்று உப்பசம்

அதிகப்படியான சோர்வு அல்லது களைப்பு

போதுமான தூக்கமின்மை பிரச்சனை

சில உணவுகளுக்கு ஒவ்வாமை

சர்க்கரை உணவுகளின் மீது அதிகப்படியான நாட்டம்

விவரிக்க முடியாத திடீரென்று உடல் எடை இழப்பு அல்லது உடல் எடை அதிகரிப்பு

சரும எரிச்சல்

முகத்தில் அதிகப்படியான பருக்கள்

வாய் துர்நாற்றம்

உடலில் துர்நாற்றம் வெளியேறுதல்

சிறுநீரகம் கடுமையான எரிச்சல்

சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்

போன்ற காரணங்களால் வயிற்றுப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment