72 District secretaries best election of DMK

72 District secretaries best election of DMK 

திமுக மாவட்ட கழக தேர்தல் அறிவிப்பு 72 கழக மாவட்டங்கள் வேட்புமனு கட்டணம் எவ்வளவு தெரியுமா..!

திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடங்குவதாக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காக திருப்பூர், தர்மபுரி, கோவை, மதுரை மாநகர், மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

72மாவட்டங்களில் உள்ள பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் ரூபாய் 1000 செலுத்தி வேட்புமனு படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணை செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்.

22ஆம் தேதி தொடங்குகிறது எனவும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் உட்கட்சி தேர்தல் தொடங்கிவிட்டது

திமுகவின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஒன்றிய, கிளை நகர, அளவிலான நிர்வாகிகளுக்கான பெரும்பாலான இடங்களுக்கு தேர்தல் சுமுகமாக கடந்த காலங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

மாநகராட்சியில் உள்ள பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறை சமீபத்தில் திமுக தலைமை வெளியிட்டது அதன்படி தேர்தலும் நடைபெற்றது.

72 District secretaries best election of DMK 

கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும்

இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்கட்சி தேர்தலை நடத்தி அதனை தேர்தல் ஆணையத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கிளை, ஒன்றிய நகர அளவிலான, நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்துள்ளது.

72 District secretaries best election of DMK 

மாவட்ட செயலாளர்களுக்கு பதவிகள்

72 District secretaries best election of DMK  அடுத்ததாக மாவட்ட கழக தேர்தல் நடைபெற இருக்கிறது மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்.

6 Best schemes useful for farmers in tamil

தலைமை பொதுக்குழு உறுப்பினர், ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ஆம் தேதி தொடங்குவதாக.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இட ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 200 சதவீதம் உயர்த்த

வேட்புமனு படிவம் ரூபாய் 1,000/- எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிவத்தினை முறைப்படி பூர்த்தி செய்து பொறுப்பு ஒன்றுக்கு ரூபாய் 25,000/- கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment