8 Home Remedies tips for hair growth in tamil

வீட்டு வைத்தியா குறிப்புகளைப் பயன்படுத்தி சுலபமாக இளநரை  பிரச்சனைகளை எளிதாக போக்கலாம்.(8 Home Remedies tips for hair growth in tamil)

நம்மளுடைய பராம்பரிய வீட்டு வைத்திய குறிப்புகளில் சளி, காய்ச்சல், உடல் வலி, மற்றும் உடல் சூடு குறைத்தல் போன்றவைகளுக்கு மட்டுமே மருத்துவ குறிப்புகள் உள்ளது  என்று தவறான தகவல்கள் உள்ளது

மேலும் தலை முடியை எப்படி பராமரிக்க வேண்டும் மற்றும் இளநரை  பிரச்சனையை சுலபமாக போக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு 40 வயதில் இளநரை பிரச்சனை தொடங்க ஆரம்பிக்கும் ஆனால் இன்றைக்கு இருக்கும் காலகட்டங்களில் 21 வயது முதல் இளநரை பிரச்சனை தொடங்குகிறது

மேலும் இதனை சரிசெய்வதற்கு சந்தைகளில் பல்வேறு ஆயில்,  க்ரீம்கள், கண்டிஷனர், மாய்ச்சுரைசர், போன்றவைகள் அதிக விலைக்கு நல்ல விற்பனை ஆகிறது.

பின்வரும் வீட்டு வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி இளநரை பிரச்சனையை தடுக்கலாம்.

நெல்லிக்காய் (Gooseberry)

8 Home Remedies tips for hair growth in tamil

நம்மளுடைய முடியை பராமரிப்பதற்கும் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு நன்மைகளை இந்த நெல்லிக்கனி வழங்குகிறது. இதனை நீங்கள் குறைந்தது வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் போதும் இதனால் உங்களுடைய  முடி வலுப்படும் மற்றும்  இளநரை ஏற்படுவதை தடுக்க முடியும்.

பழங்காலங்களில் வாழ்ந்த ஔவையார் என்ற பாட்டி அதியமான் என்ற மாமனாருக்கு நெல்லிக்கனியை பரிசாக அளித்தார் ஏனெனில் நெல்லிக்கனியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது.

செம்பருத்தி பூ (Hibiscus flower)

8 Home Remedies tips for hair growth in tamil

 

செம்பருத்தி பூ ,இலையை, மருதாணி, கறிவேப்பிலை நன்றாக அரைத்து தலையில் தேய்க்க வேண்டும் குளிப்பதற்கு  அரை மணி நேரத்திற்கு முன்பு இதுபோல் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதும் இளநரை பிரச்சனை சரியாகும் மேலும் இப்படி செய்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு உடலின் வெப்பநிலை குறையும்.

கறிவேப்பிலை(Curry leaves)

8 Home Remedies tips for hair growth in tamil

கறிவேப்பிலையின்  பயோஆக்டிவ் என்ற சேர்மங்கள் அதிக அளவில் உள்ளது இவைகள் உங்களுடைய தலைமுடிக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

இதனால் இளம் வயதில் ஏற்படக்கூடிய இளநரை பிரச்சனையை தடுக்கலாம் கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தி ஆற வைத்துக் கொள்ள வேண்டும் இதனை வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பயன்படுத்த வேண்டும்.

பிளாக் காபி (Black coffee)

8 Home Remedies tips for hair growth in tamil

இந்த செயல்முறை சற்று ஆச்சரியம் நிறைந்ததுதான் இளநரை பிரச்சனை உள்ளவர்கள் இதனை வாரத்திற்கு 2 முறை முயற்சித்து பார்க்கலாம். சில கப் காப்பியை நேரடியாக தலைமுடியில் தடவ வேண்டும் அவ்வளவுதான் இந்த செயல்முறையை சில நாட்களுக்கு தொடர்ந்து செய்து வரவேண்டும் இதனுடைய பலன் விரைவில் தெரிய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெய் (coconut oil)

8 Home Remedies tips for hair growth in tamil

எல்லா வகையான பாட்டி வைத்தியம், வீட்டுக்குறிப்பு, சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம், யுனானி, போன்ற மருத்துவங்களில் தேங்காய் எண்ணெய் அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் அதிகமாக ஊட்டமளிக்கும் பண்புகள் இருப்பதால் இளநரை பிரச்சனையை தடுக்கிறது.மேலும் பொடுகு, முடி வறண்டு போதல், உடல் குளிர்ச்சிக்கு, சருமப் பிரச்சனை, மற்றும் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு போன்றவைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த தேங்காய் எண்ணெய் உள்ளது.

மன அழுத்தம் (mental stress)

8 Home Remedies tips for hair growth in tamil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலகட்டங்களில் எளிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறார்கள் இதற்கு முதன்மையாக ஒரே ஒரு காரணத்தை கூறலாம் அது தான் மன அழுத்தம்.

இந்த மன அழுத்தத்தால் மனித உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது அதன் விளைவாக முதலில் பாதிக்கப்படுவது தலைமுடி மட்டுமே.

மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இளநரை பிரச்சனையை தடுக்கலாம் மேலும் முடி உதிர்வதை குறைக்க முடியும்.

5 most Wonderful Little Birds in tamil இந்த உலகில் உள்ள அதிசய நிறைந்த 5 சிறிய பறவைகள்.

பழக்கவழக்கங்கள் (Habits)

8 Home Remedies tips for hair growth in tamil

வெயில் காலங்களில் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் இதனால் முடி பாதிக்கப்படும் இதனை குறைப்பதற்கு சோற்றுக் கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை முடிக்கு தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயை தினமும் தடவி வர வேண்டும் அல்லது கறிவேப்பிலையை பயன்படுத்தலாம்.

வாகன புகை, பிளாஸ்டிக் எரிக்கும் புகை, அதிகப்படியான தூசிகள் மற்றும் வெயில் காலங்களில் வெளியில் வருவதை தவிர்ப்பதன் மூலம் தலைமுடியை வறட்சி மற்றும் முடி உடைவது தடுக்க முடியும்.

5 most Wonderful Little Birds in tamil

ஒருநாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும் மேலும் தண்ணீரின் அளவை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதிகப்படியான ஷாம்புகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

JOIN US OUR TELEGRAM GROUP

Leave a Comment