8 Surprising Effects of Obesity in Tamil

உடல் பருமனின் ஆச்சரியமான விளைவுகள் (8 Surprising Effects of Obesity in Tamil)

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றாள் உடல் உபாதைகள் தான் இந்தியாவில் தேசிய சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளின் படி சுமார் 40% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன் அதிகமானால் உடலில் சிருநீரகம், கல்விரல், எழும்பு, இதயம், இரத்த நாளங்கள், மூளை, துக்கமின்மை,  பித்தப்பை, நுரையீரல், ஜீரணக்கோளாவறு, போன்றவைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.இயற்க்கையான ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை சரியா அளவில் எடுத்துக்கொள்வதால் உடல் எடையை குறைக்கலாம்.

கல்லீரல் செயல்பாடு  Liver function

நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களையும் மற்றும் நஞ்சுக்களையும் கரைக்க கூடியது கல்லிரல் ஆனால் உடல் பருமன் அதிகமானால் கல்விரலில் அதிக்கப்படியான கொழுப்பு படிப்படியாக சேர்ந்து  கல்லிரல் செயல்பாட்டை பாதிக்கும் மேலும் சில நேரங்களில் கல்விரல் செயழிழப்பு ஏற்படும்.

எங்கள் டெலிகிராம் குரூப்பில் இணையுங்கள்     8 side effects of obesity in Tamil

நீரிழிவு நோயின் அறிகுறிகள்  Symptoms of diabetes

உலகில் அதிக அளவில் நீரிழிவு நோயாளிகள் உள்ள  நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது சுமார் 77 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதற்கு அடிப்படையாக அமைவது பெரும்பாலும் உடல் பருமன் அதிகரிப்பதால் மட்டுமே மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்கள் அடங்கும்.

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்தால் இயற்கையான உடல் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைத்து இன்சுலின் சுரப்பை குறைக்கும் இடுப்பு மற்றும் கழுத்தை சுற்றி அதிக அளவில் கொழுப்பு உள்ளவர்கள் குறிப்பாக நீரிழிவு நோயின் இரண்டாம் கட்டம் அபாயம் ஏற்படும்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள்  Increased chances of having a stroke.

ஒருவருடைய உடல் எடை அவருடைய வயது உயரத்திற்கேற்ப இயற்கையான முறையில் அமைய வேண்டும் ஆனால் உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும் ஏனென்றால் இதயத்திற்கு அதிகா அழுத்தம் ஏற்படுகிறது.

விரைவில் மாரடைப்பு ஏற்படும்  Soon a heart attack will occur

8 Worst side effects of obesity in Tamil

உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் இதனால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும் மேலும் விரைவில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக  சாத்தியகூறுகள் உள்ளன.

பித்தப்பை  Gallbladder.

அதிக கொலஸ்ட்ரால் உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் சில நேரங்களில் இவற்றை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் Kidney related diseases

உங்களுக்கு உடல் பருமன் அதிகமானால் சிறுநீரகங்களுக்கு அதிக சுமை ஏற்படும் மேலும் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்ற அதிக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதனால் சிறுநீரகக் கற்கள் அல்லது செயலிழப்பு நிகழலாம்.

https://liveintamilnadu.com/top-10-health-benefits-of-drinking-water/   தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகள் Problems with fertility.

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்தில் சில சிக்கல்கள் உருவாகும் மேலும் கர்ப்பம் தரிப்பதை  கடினமாகும்.

Top 5 investment plan in India

தசை மற்றும் எலும்புகளின் ஏற்படும் மாற்றங்கள்.

8 Worst side effects of obesity in Tamil

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் எலும்பின் அடர்த்தி மற்றும் தசை வெகுஜனத்தை அதிக அளவில் பாதிக்கும்  இது உடல் பருமன் ஆஸ்டியோசர்கோபெனிக் என்று  அழைக்கப்படுகிறது. உடல் பருமன், எலும்பு முறிவுகள், உடல் இயலாமை, போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

Like our Twitter page  Like our Twitter page

Leave a Comment