aavin milk recruitment 2021 huge vacancy

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.( aavin milk recruitment 2021 huge vacancy)

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் Technician, Driver, Manager, Extension Officer, போன்ற காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மொத்த காலிப்பணியிடங்கள் 38. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் . 05/01/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பள விவரங்கள், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், போன்ற அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் காணலாம்.

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  முழு விவரங்கள்.

நிறுவனம் : திருப்பூர் ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு.
பணியின் பெயர் : Technician, Driver, Manager, Extension Officer,
பணியிடங்கள் : 38
இறுதித் தேதி : 05/01/2021
அதிகாரப்பூர்வ இணையதளம்  : aavinmilk.com

காலிப்பணியிடங்களை பற்றிய முழு விவரங்கள்.

Manager  05 ,Deputy Manager  04, extension officer 02, executive  10,  Private Secretary  01,  Technician 05, Light vehicle driver 03 , Heavy vehicle driver  05 ,  Junior executive officer 03.

வயது விவரங்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டது இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பை காணலாம்.

சம்பள விவரங்கள்.

Manager  ரூபாய்  37700-119500 ,Deputy Manager  ரூபாய்  35900-112500, extension officer ரூபாய் 20600-65500, executive  ரூபாய்  20000-63500,  Private Secretary  ரூபாய் 19500-62000,  Technician ரூபாய் 19500-62000, Light vehicle driver ரூபாய் 19500-62000 , Heavy vehicle driver  ரூபாய் 19500-62000 ,  Junior executive officer ரூபாய் 19500-62000.

விண்ணப்பக் கட்டணங்கள்.

பொதுப்பிரிவு மற்றும்  OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய்   250/-

SC/ST / விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-

கல்வித்தகுதி.

aavin milk recruitment 2021 huge vacancy

Technician: 8th /10th + ITI /Diploma

Driver: குறைந்தபட்சம் 8th வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 வருடம் பணி அனுபவம் வேண்டும்.

Executive: Minimum Basic Degree in science

Manager: UG/ veterinary science /MBA/CA inter /ICWA

Senior Factory Assistant: +12/ITI in any trade.

ஆவின் நிறுவனம் தேர்வு செய்யும் முறை.

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்  என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் இலாபகரமான  7 கிராமப்புற தொழில்கள்.!!!

விண்ணப்பிக்கும் முறை.

aavin milk recruitment 2021 huge vacancy

திருப்பூர் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் aavinmilk.com என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The General Manager the Tirupur District Cooperative Milk Productor Union Limited veerapandi pirivu Palladam Road Tirupur 4 என்ற முகவரிக்கு 05/01/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Drumstick Industry Amazing Business Ideas 2020

அதிகாரப்பூர்வ இணையதளம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Leave a Comment