Aceclofenac paracetamol tablet best uses 2022

Aceclofenac paracetamol tablet best uses 2022

அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை மற்றும் பக்க விளைவுகள்..!

உடலில் ஏற்படக்கூடிய காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் பாதிப்பிற்கு இப்பொழுது அதிக அளவில் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.

இதனால் உடல் குணமாகிறது ஆனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.

அதனை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கையில் சில விழிப்புணர்வு ஏற்படும் அல்லது மருந்து மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இந்தக் கட்டுரையில் அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன மாதிரியான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதை முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை (Aceclofenac paracetamol tablet) நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு முன் வேறு ஏதேனும் அலர்ஜி எதிர்ப்பு வலி நீக்கி மருந்திற்கு, ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

காலையில் ஒரு மாத்திரை மற்றும் மாலையில் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.

உணவை உட்கொள்ளும் போது அல்லது சிற்றுண்டிக்கு பிறகு மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.

மூட்டு வலி, காய்ச்சல், பல்வலி குறைய, தலைவலி, காது வலி, முடக்குவாதம், மாதவிடாய் நேரங்களில் வலி, போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவரால் இந்த மாத்திரை அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது.

Aceclofenac paracetamol tablet best uses 2022

இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன

Aceclofenac paracetamol tablet best uses 2022  தலை சுற்றுதல், முகம் வீக்கம், வயிற்று வலி, செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, தடிப்பு நோய்,குமட்டல் உணர்வு,தோல் சிவந்து போதல், மூச்சுத்திணறல், கல்லீரல் சேதம், கல்லீரல் நச்சுத்தன்மை, குறைவான வெள்ளை இரத்த அணுக்கள், தீவிரமான சிறுநீர் கசிவு, நெஞ்செரிச்சல், வயிற்று போக்கு உணர்வு, போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

Aceclofenac paracetamol tablet best uses 2022

மிகவும் எச்சரிக்கை தேவை

Aceclofenac paracetamol tablet best uses 2022  இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

INS Vikrant new warship useful details 2022

நீங்கள் எங்கு மருந்து வாங்குகிறீர்களா அந்த மருந்தை மருத்துவரிடம் காண்பித்து பயன்படுத்துங்கள்.

மூலிகை மருந்துகள், வைட்டமின்கள், கடல் உணவு மருந்துகள், போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன..!

சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.

எந்த ஒரு மருந்தையும் நீங்கள் எடுத்துக் கொள்வது முன்பு மருத்துவரிடம் நன்கு ஆலோசனை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Comment