Actor Mayilsamy shocking death bad news 2023
திடீர் மாரடைப்பால் காலமானார் மயில்சாமி மாரடைப்புக்கு முன் என்னென்ன அறிகுறிகள் தெரிந்துகொள்ளுங்கள்..!
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் மயில்சாமி இவர் தமிழில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
57 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்,மயில்சாமி தீவிர சிவன் பக்தர் இவர் மகாசிவராத்திரி அன்று தனது குடும்பத்தினருடன் கேளம்பாக்கத்தில் உள்ள பிரபலமான கோயிலில் டிரம்ஸ் மணியுடன் சேர்ந்து ஓய்வின்றி கச்சேரியில் பாடல்களை பாடியுள்ளார்.
இதையடுத்து அதிகாலையில் கச்சேரி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிவனடி சேர்ந்தார்.
மயில்சாமி ஏற்கனவே இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Mayilsamy shocking death bad news 2023 தற்போது மாரடைப்பால் ஏராளமான நபர்கள் உயிரிழந்து வருகிறார்கள்,மாரடைப்பு ஒருவருக்கு வருவதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும் வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம்.
மேலும் ஏற்கனவே இருதய பிரச்சனை கொண்டவர்களுக்கும் ஓய்வு என்பது மிக முக்கியமானது.
அதுவும் இரவு நேரத்தில் போதுமான தூக்கத்தை பெற வேண்டியது மிகவும் இன்றியமையாதது,போதுமான தூக்கத்தை பெற முடியாமல் போகும் போது ரத்த அழுத்தம் அதிகரித்து.
Actor Mayilsamy shocking death bad news 2023 அதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால் அது ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும் இப்போது அப்படிப்பட்ட அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்.
Actor Mayilsamy shocking death bad news 2023 நீங்கள் இதனை பற்றி எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்தால் ஏதாவது மாரடைப்பு உங்களுக்கும் உங்களை சார்ந்த நபருக்கு அறிகுறிகள் தென்படும் போது,நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.
அசோகாரியமான அழுத்தம்
உடலின் மற்ற பகுதிகளில் திடீரென்று வலி
தலை சுற்றல் ஏற்படுதல்
உடல் களைப்பு
குமட்டல் அல்லது ஜீரணக்கோளாறு
அதிகப்படியான வியர்வை
மூச்சுத்திணறல் மற்றும் படபடப்பு
போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உங்களுடைய முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
குறிப்பாக 30 வயதை அடைந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம்.
50 வயதை கடந்த நபர்கள் தங்களுடைய உடலை எப்போதும் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக நல்லது.
குறிப்பாக சர்க்கரை போன்ற நோயாளிகள் அடிக்கடி உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.