AIADMK general committee best tips 2023

AIADMK general committee best tips 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை யாருக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன பதில் இதுதான்..!

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விவரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி கோரி தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தொகுதியில் அதிமுக ஈபிஎஸ் அணியின் சார்பாக தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

AIADMK general committee best tips 2023

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது அதாவது கடந்த ஆண்டு ஜூலை 11 ஈபிஎஸ் அணி நடத்திய பொதுக் குழு தொடர்பாக தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.

AIADMK general committee best tips 2023 ஒரு இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தது அந்த இடையீட்டு மனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை ஏற்றுக்கொண்டு உத்தரவிட வேண்டும்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் எடப்பாடி கே பழனிச்சாமி.

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான பெஞ்ச் விசித்திரமான வழக்கு என குறிப்பிட்டது.

AIADMK general committee best tips 2023

AIADMK general committee best tips 2023 அத்துடன் இடையீட்டு மனு மீது மட்டும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் இந்த உத்தரவுக்கு அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் திட்டவட்டமாக கூறியது.

What are the best benefit using Linux OS 2023

இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் ஆகியவை ஈபிஎஸ் இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தது பதில் மனுவில் அதிமுக ஈபிஎஸ் கோஷ்டி 2202 ஜூலை 11 இல் நடத்திய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை.

AIADMK general committee best tips 2023 அந்த பொதுக்குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கேள்விக்குறியான ஆகையால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அங்கீகரிக்க முடியாது.

What are the the Tiger species list

அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோரும் எடப்பாடிபழனிசாமி மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

பாலியல் ஜல்சா கட்சி பாஜக அதிமுகவை அழிக்க வேண்டும் என மும்முரமாக ஈடுபட்டு வருகிறது இது அப்பட்டமாக தெரிகிறது, இதற்கு பிறகு திரைக்கு பிறகு மறைமுகமாக பாலியல் ஜல்சா கட்சி தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என துடிக்கிறது.

Leave a Comment