AIADMK general committee case best news 2023
சல்லி சலியாக நொறுங்கிய ஓபிஎஸ் கனவு மனுக்களை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் அடுத்த நடந்தது என்ன..!
ஓபிஎஸ் அரப்பு புதிய கண்டுபிடிப்பு உடன் மேல்முறையீடு சென்றது நீக்கம் செல்லும் அதிமுக இன்பதுரை பரபரப்பு என்ன..!
அதிமுக பொதுக்குழு பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட திருமணங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி ஆதார்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியதை தொடர்ந்து ஓ பன்னீர் சொல்லும் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இதை விசாரித்த தனி நீதிபதி பொது குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
AIADMK general committee case best news 2023 இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அதிமுக சட்டவிதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ன
இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
AIADMK general committee case best news 2023 எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எடுக்கப்படவில்லை என்று சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்எல்ஏவும் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் தலைமையில் புதிய வழக்கு தாக்கல் செய்தார்.
உடனடி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது ஓ பன்னீர் சொல்லும் தரப்பு.
AIADMK general committee case best news 2023 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிபி பிரபாகரன் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை கடந்த 19ஆம் தேதி என்று விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு பொது செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.
ஓபிஎஸ் தரப்பிற்கு பலத்த அடி
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியோ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தகவல் செய்தார்.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டனர்.
AIADMK general committee case best news 2023 இந்த மனுக்கல் மீதான விசாரணை கடந்த புதன் கிழமை நடைபெற்றது வாதங்கள் நிறைவடைந்தது எழுதப்பூர்வமான வாதங்கள் தகவல் செய்யப்பட்டு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த இரு வழக்குகளிலும் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.