AIADMK general committee case Big News 2022

AIADMK general committee case Big News 2022

சரி அனுமதிக்கிறோம் எடப்பாடிக்கு உச்சநீதிமன்றம் கிரீன் சிக்னல் ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய பின்னடைவு நடந்த காரசாரமான விவாதங்கள் என்ன..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் பெறுவதற்கு மனு தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் எடப்பாடிபழனிசாமிக்கு அனுமதி கொடுத்துள்ளது.

ஓ பன்னீர் செல்வத்திற்கு அடுத்தடுத்து அதிமுகவில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட தொடங்கியுள்ளது, ஓ பன்னீர் செல்வத்தின் படைத்தளபதியாக இருந்தவர் கோவை செல்வராஜ்.

ஓ பன்னீர் செல்வத்திற்கு அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் தீவிரமாக இவர் பணியாற்றினார்.

இந்த நிலையில்தான் கோவை செல்வராஜ் அவரின் அணியில் இருந்து வெளியேறி உள்ளார் அதோடு மொத்தமாக அதிமுகவில் இருந்து வெளியேறி உள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னெடுப்பு காரணமாக இவர் திமுகவில் இணைந்துள்ளார்.

மிகப்பெரிய ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது

இது ஓ பன்னீர் செல்வத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது,இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு பின்னாடி ஏற்படும் சம்பவமொன்று நடைபெற்றது இருக்கிறது.

நேற்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை சில நிமிடங்கள் நடைபெற்றது.

இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான வாதம் ஒன்றை முன்வைத்து அதில் அதிமுகவில் விதிகளை மாற்றி பொதுக்குழுவை கூட்டி பதவிகளில் மாற்றம் செய்து உள்ளம்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம் ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

AIADMK general committee case Big News 2022

கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது.

எனவே இந்த வழக்கில் அதற்கு சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

அதாவது அதிமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை எதையும் தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதுதொடர்பாக சிவிசண்முகம் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார், ஆனாலும் இந்த மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தேர்தல் ஆணையத்திடம் மனு

உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெறுவதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி என்பதில் இன்னும் பதிவாகவில்லை.

இப்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் அதேபோல்தான் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர்.

அடுத்த மாதம் ஏதாவது ஒரு இடைத்தேர்தல் வந்தால் கூட கட்சி வேட்பாளர் தேர்வு செய்து இரண்டு பேரும் தான் கையெழுத்து போட வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

AIADMK general committee case Big News 2022  இதன் காரணமாகவே தேர்தல் ஆணையம் கட்சி விதிகளை மாற்றுவது ஏற்றுக்கொள்ளவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தேர்தல் ஆணையம் முடிவிற்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.

எங்களுக்கு இதில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், என்று எடப்பாடி கே பழனிசாமி தரப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தது.

AIADMK general committee case Big News 2022

கிரீன் சிக்னல் கொடுத்த உச்ச நீதிமன்றம்

AIADMK general committee case Big News 2022 இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் இடைக்கால நிவாரணம் வழங்கிட பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம் ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த மனு தாக்கல் உடனடியாக செய்யுங்கள் உங்களுக்கு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கிறோம்.

அதற்கு எதிர் மனுதாரர்கள் 2 நாட்கள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Post office best 9 scheme details in tamil

AIADMK general committee case Big News 2022 அதாவது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் அதிமுக புதிய மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு செய்யலாம் என்று கூற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு அமையும்

AIADMK general committee case Big News 2022 அப்படி இடைக்கால உத்தரவு வரும் பட்சத்தில் இதுவரை எடப்பாடி எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவும் நிராகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

Best Signs to Know Your Heart is Healthy

இது தொடர்பாக கிடப்பில் போட்டு இருக்கும் கோப்புகளில் ஒருவித இறுதி முடிவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது.

அது சாதகமாக இருக்கலாம் அல்லது எதிராக கூட இருக்கலாம் ஆனால் தேர்தல் ஆணையம் வேகமாக முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நம்பப்படுகிறது.

Leave a Comment