AIADMK MLAs meeting best tips 2022

AIADMK MLAs meeting best tips 2022

அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இபிஎஸ் தலைமையில் இன்று ராயப்பேட்டை அலுவலகத்தில் என்ன நடக்கும்..!

அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

அதிமுக பொதுக்கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற போது.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலவரத்தை தூண்டி மிகப்பெரிய செயல்களை செய்தார்கள்.

இன்றையதினம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.

முதல் எம்எல்ஏக்கள் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

வழக்கமான சட்டசபை நடக்கும் முன்பாக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.

மாவட்ட செயலாளர்களை இணைத்து தற்போதும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

AIADMK MLAs meeting best tips 2022

சட்டசபை கூடுகிறது என்ன நிகழும்

வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சட்டசபையில் செயல்படுவது எப்படி

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு ஆர் பி உதயகுமாரையும்.

துணை கொறடா பதவியிலிருந்து இருந்து மனோஜ் பாண்டியன் நீக்கிவிட்டு அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆனால் இதை சபாநாயகர் ஒப்புக்கொள்ளவில்லை.

AIADMK MLAs meeting best tips 2022

சட்டசபையில் சமாளிப்பது எப்படி

ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவை சபாநாயகர் ஓ பன்னீர் செல்வத்தை பதிவில் இருந்து நீக்காமல் இருக்கும்பட்சத்தில்.

ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ஆகியோர் சட்டசபைக்கு வந்தால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளது.

அதிமுக பொன்விழா தொடங்கியுள்ளது

AIADMK MLAs meeting best tips 2022  அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் இதற்காக மிகப் பெரிய அளவில் கூட்டம் நடத்த தலைமை திட்டமிட்டுள்ளது.

New Mehndi Designs Useful tips 2022 in tamil

இதற்காக மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

புதிய வழக்கறிஞர் குழு நியமிப்பது

AIADMK MLAs meeting best tips 2022  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு தொடுக்கும் வழக்குகளை சமாளிக்க ஏதுவாக புதிய வழக்கறிஞர்கள் குழு அமைப்பது குறித்தும்.

ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.

வழிகாட்டும் குழுவை மாற்றி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

அதேபோல் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா வரும் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேச உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Leave a Comment