AIADMK mlas meeting oct 10 best tips in tamil
அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அழைப்புவிடுத்தார் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்குமா..!
அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி கே பழனிசாமி.
அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நேரத்தில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்க பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் மாபெரும் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் அதிமுக என்ற ஒரு கட்சியை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்.
ஓ பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுக என்ற ஒரு மாபெரும் இயக்கத்தை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக மற்றும் பிஜேபி போன்ற கட்சிகள் தீவிரமாக இப்பொழுது செயல்பட்டு வருகிறது.
ஓ பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தமிழகம் முழுவதிலும் இருந்து உடைத்து.
கட்சியை கலைத்து அதனை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிஜேபி இப்பொழுது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனை உணர்ந்த எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்றுவதற்கு இப்பொழுது போராடி வருகிறார்.
வழக்கு மேல் வழக்கு தொடரும் ஓ பன்னீர்செல்வம்
என்னதான் ஓ பன்னீர்செல்வம் அதிகப்படியான பிரச்சனைகளை செய்தாலும் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
AIADMK mlas meeting oct 10 best tips in tamil என எடப்பாடி கே பழனிச்சாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வத்தை இனிவரும் காலங்களில் கட்சியில் இணைக்க வாய்ப்புகள் இல்லை, என்று உறுதியாக அறிவித்துவிட்டார்.
எடப்பாடி கே பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறி தனது ஆதரவு நபர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
AIADMK mlas meeting oct 10 best tips in tamil இந்த நிலையில்தான் வரும் 10ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட போகிறார் எடப்பாடி கே பழனிசாமி.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் தேர்தல் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி நிலைப்பாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடக்கும் ரைடுகள்.
போன்றவற்றைச் சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைத்தல்.
போன்ற விஷயங்கள் குறித்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.