ஏர் இந்தியா காலிப்பணியிடங்கள் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது 50,000 ரூபாய் சம்பளத்தில்.(Air India New Recruitment Full Details 2021)
ஏர் இந்திய விமான சேவை நிறுவனத்தில் இருந்து அதன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது manager officer மற்றும் assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதிகள் மற்றும் முழு தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்துகொண்டு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய விமான சேவை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள்
Manager Officer மற்றும் Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தியா விமானசேவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
இந்திய விமான சேவை வேலைவாய்ப்பு வயது வரம்பு.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு ஏற்ப வயதுவரம்பு குறித்த தகவல்களை அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய விமான சேவை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered account தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Institute of cost அல்லது Accountants of India cost accountants தேர்ச்சி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
Officer: Inter Chartered account / Inter cost and Management Accountancy அல்லது MBA in finance equivalent in finance கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள்.
Assistant: Graduate தேர்ச்சியுடன் கட்டாயம் ஒரு வருடமாவது முன் பணி அனுபவம் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு.
இந்திய விமான சேவை வேலைவாய்ப்பு சம்பள விவரம்.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21,300 முதல் அதிகபட்சம் ரூபாய் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பெறுவது எப்படி?
இந்திய விமான சேவை வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை.
இந்த பணியிடங்களுக்கு Screening / Personal Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் இதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
Pudukkottai district New Job Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை.
இந்தப் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் வரும் 1/06/2021 தேதிக்குள் https://tamil.examsdaily.in/hrhq.aiasl@airindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.