Airports Authority of India huge job 2020

இந்திய விமான நிலையம் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.!!!(Airports Authority of India huge job 2020)

இந்திய விமான நிலையம் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 368. அதில் Manager And Junior Executives பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வரவேற்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு  14/01/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் இணையதளம் மூலம். மேலும் இந்த பணியிடங்கள் குறித்து சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் காணலாம்.

AAI வேலை வாய்ப்பிற்கான விவரங்கள்.

மேலாண்மை : INDIA
நிர்வாகம் :  மத்திய அரசு
தொடக்கத் தேதி : 15/12/2021
இறுதி தேதி : 14/01/2021
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் :  aai.aro.com
சம்பள விவரங்கள் : 180,000
வேலை  :  Manager And Junior Executives
வேலைக்கான இடம் :   இந்தியா முழுவதும்

AAI வேலை வாய்ப்பிற்கான கல்வித்தகுதி.

மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் BE/MBA/ Bachelor’s degree/ B.  Tech /BSC (Engg) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

AAI வேலை வாய்ப்பிற்கான சம்பளம் விவரங்கள்.

Airports Authority of India huge job 2020

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 40,000 முதல் அதிகபட்சம் 180,000 ஊதியமாக வழங்கப்படும்.

AAI வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு.

Manager:  30.11.2020 தேதியின்படி அதிகபட்சமாக 32 வயதுவரை.

Junior Executives: 30.11.2020 தேதியின்படி அதிகபட்சமாக 27 வயதுவரை.

விமான நிலைய ஆணையம் தேர்வு செய்யும் முறைகள்.

Document Verification

Personal Interview

Physical Measurement

Endurance Test

Driving Test

Voice Test

ஆகிய முறைகளில் விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

AAI வேலை வாய்ப்பிற்கான விண்ணப்ப கட்டணம்.

பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 1000/-

SC/ST/Female:  விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 170/-

india new amazing defense strength 2020

PWD மற்றும் Apprentice   விண்ணப்பதாரர்களுக்கு கட்டணங்கள் இல்லை.

HDFC வங்கி 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய வேலைவாய்ப்பினை இந்தியாவில் அறிவித்துள்ளது.!!!

AAI வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பிக்கும் முறை.

Airports Authority of India huge job 2020

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  15/12/2020 அன்று  முதல் 14/01/2021 தேதிக்குள்  கீழே  கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு இந்திய விமான நிலையம் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள விதிமுறைகளை நன்கு தெரிந்து கொள்வது உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

What’s App group.

Telegram group.

Official website.

Official announcement.

Click here to get the application form.

Leave a Comment