Ajith Kumar father passed away best news 2023

Ajith Kumar father passed away best news 2023

தந்தையின் இறுதி சடங்குகள் குடும்ப நிகழ்வு தனிப்பட்ட முறையில் செய்ய நடிகர் அஜித் வேண்டுகோள்.

எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என்ற குறிக்கோளில் நடிகர் அஜித்குமார் இருக்கிறார்.

தந்தை சுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரின் மறைவுக்கு திரை உலகினர் அரசியல் கட்சி பிரமுகர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் அவரது இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது.

Ajith Kumar father passed away best news 2023

இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் அவர் கூறியிருப்பது எங்கள் தந்தையார் திரு பி எஸ் மணி அவர்கள் பல நாட்களாக உடல் நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார்.

Ajith Kumar father passed away best news 2023 இன்று அதிகாலை3:00 மணியளவில் தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்து வந்தது.

எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாய் அன்போடும் அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

Ajith Kumar father passed away best news 2023 இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும் எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதாகும் எங்களை தொலைபேசியில் கைபேசியில் அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பிய விசாரித்து வருகிறார்கள்.

தற்போது உள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வது அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம் எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.

Ajith Kumar father passed away best news 2023

Ajith Kumar father passed away best news 2023 எனவே இந்த இறப்பு தகவல்களை அறிந்த அனைவரும் எங்களுடைய துயர இழப்பை புரிந்து கொண்டு குடும்பத்தின் துக்கத்தையும் அனுசரிக்கும் இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக் கொள்கிறோம.

Best 5 foods kidney cleansing foods in tamil

இவ்வாறு அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் அஜித்குமாரின் தந்தை இறப்பிற்கு முதல் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை திரு சுப்பிரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.

Ajith Kumar father passed away best news 2023 தந்தையின் பிரிவில் வாடும் திரு அஜித் குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பது.

Amazing tips to keep healthy heart in winter season

தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் அன்பு சகோதரர் திரு அஜித் குமார் அவர்களின் தந்தை திருப்பி சுப்பிரமணியம் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

தந்தை இழந்து வாடும் திரு அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment