Albendazole tablet uses best tips 2022
அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!
பலரும் இன்று சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் உடலில் ஏராளமான நோய்களை சந்தித்துக் கொள்கிறார்கள் வாழ்க்கை நடைமுறை மாறியதால்.
ஆரோக்கியமான உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதற்கு இப்பொழுது மாத்திரையும் சந்தையில் கிடைக்கிறது.
மாத்திரைகளையும் நாம் ஒரு அளவுக்குத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எதையும் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் போதும்.
நமது உடலில் ஏற்படக்கூடிய எந்த விதமான நோய்களுக்கும் நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த பதிவில் அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
அல்பெண்டசோல் மாத்திரை பயன்கள் என்ன
துப்புர நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இந்த அல்பெண்டசோல் மாத்திரை வைத்து முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது, மேலும் இந்த மாத்திரையை நரம்பியல் ஆய்வுகள் மற்றும் நீரிழிவு சம்பந்தமான நோய்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஹைடெடிட் நோயை குணப்படுத்தும்
அல்பெண்டசோல் 400 மிகி மாத்திரை நாய் நாடாப்புழு அல்லது லாரா மூலம் ஏற்படும் ஈகைனோகோக்கோசிஸ் நோய்க்கு அல்லது ஹைடெடிட் நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
என்டோ ரோபயாசிஸ் ஊசிப்புழு தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க அல்பெண்டசோல் மாத்திரை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நூற்புழு வினால் ஏற்படும் நோய் தொற்று பிரச்சினைக்கு இந்த அல்பெண்டசோல் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
அல்பெண்டசோல் மாத்திரை உருண்டை புழுவினால் ஏற்படும் நோய்த்தொற்றை குணப்படுத்த உதவுகிறது.
அல்பெண்டசோல் மாத்திரை சாட்டை புழுவினால் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
தோலில் கொக்கி பிரிவினால் ஏற்படும் நோய்த்தொற்றுக்காக இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
பிளேரியல் புழுவினால் ஏற்படும் நோய் தொடர்பாக சிகிச்சையில் இந்த மாத்திரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஒட்டுண்ணியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குடல் நோய் தொற்று சிகிச்சை அளிக்க இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்
Albendazole tablet uses best tips 2022 தினமும் 1 முதல் 2 தடவை உங்கள் மருத்துவரை பரிந்துரையின்படி சரியான உணவு முறையோடு இந்த மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் அல்லது உங்களது குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாத்திரையை கையால் நசுக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவும்.
Albendazole tablet uses best tips 2022 இந்த மாத்திரையை உட்கொள்ளும் சமயத்தில் திராட்சை பழத்தை எடுத்துக் கொள்வதே முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் திராட்சைப்பழம் இந்த மாத்திரையுடன் சேரும்போது உடம்பில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இதனால் உடலில் பெரும் ஆபத்துக்கள் வந்துவிட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
பக்க விளைவுகள் என்ன
Albendazole tablet uses best tips 2022 மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, அல்லது முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இவற்றில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
இந்த பக்கவிளைவுகள் மட்டுமில்லாமல் சொறி, அரிப்பு, வீக்கம், கடுமையான தலைசுற்றல், மூச்சுத் திணறல், ஒவ்வாமை பிரச்சினை, பார்வை குறைபாடு, கண்களில் மஞ்சள் நிறம் ஏற்படும், சிறுநீரக தொற்று மற்றும் இவற்றில் இல்லாத சில நோய் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடலாம்.