Aluminum hydroxide tablet 5 best uses

Aluminum hydroxide tablet 5 best uses

அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை பயன்கள் என்ன..!

நம் உடலில் ஏதேனும் தொற்றுநோய் அல்லது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு மருந்து அல்லது மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம்.

அப்படி நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரை அல்லது மருந்து எதற்காக பயன்படுகிறது அதை சாப்பிட்டால் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

அந்த வகையில் நாம் இந்த பதிவில் அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது, அதைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

Aluminum hydroxide tablet 5 best uses

அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரையின் பயன்கள் என்ன

வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், போன்றவற்றிற்காக இந்த மாத்திரை பயன்படுத்தபடுகிறது.

செரிமான கோளாறு, குடல் புண், வயிற்று புண், போன்றவற்றை சரிசெய்ய மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.

வயிற்றில் ஏதேனும் அதிகமான அமிலத் தன்மையை குறைக்க உதவுகிறது.

மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன

பசி இழப்பு, மலச்சிக்கல், போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

உடல் சோர்வு, தசை பலவீனம், அதிகப்படியான குழப்ப உணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த மாத்திரை சாப்பிடுவதால் பெரிதான பாதிப்புகள் இல்லை எனினும் மேற்கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Aluminum hydroxide tablet 5 best uses

யாரெல்லாம் இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது

Aluminum hydroxide tablet  கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்துவதாக இருந்தாலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் படுத்தக்கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவரின் அறிவுரை கேட்டு பின்பு எடுத்துக் கொள்ளலாம்.

மது அருந்திவிட்டு அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை எடுத்துக்கொள்ள கூடாது.

சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்..!

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு ஏதேனும் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் 2 மணி நேரம் அல்லது 6 மணி கழித்து அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

Amla oil for grey hair useful tips 2022

எந்த ஒரு மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது.

குறிப்பாக அலுமினியம் ஹைட்ராக்சைடு மாத்திரையை உணவு சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்வது நன்றாக அமையும்.

Leave a Comment