amanakku ilai best health benefits list 2022
ஆமணக்கு இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
நம்மளுடைய பண்டையகால மருத்துவ முறைகளில் அதிக அளவில் பயன்படுத்திய தாவரம் என்றால் அது ஆமணக்கு தாவரம்.
இந்த செடியின் இலை, வேர், காய், விதை, என அனைத்தும் கொடிய நோய்களை குணப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயன்படுத்தியுள்ளார்கள்.
இந்த செடியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் விளக்கெண்ணெய் இன்றும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆமணக்கு செடிகளில் இருந்து எடுக்கப்படும் விதைகள் இட்லி தோசை போன்ற அரிசி சம்பந்தமான உணவுகளில் அதிக அளவில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது காரணம் செரிமானம் சரியாக நடைபெறுவதற்கு.
கிராமப்புறங்களில் இந்த ஆமணக்கு விதையை முத்துக்கொட்டை என்றும் அழைக்கிறார்கள்.
இந்த ஆமணக்கு இலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் அதை தெரிந்து கொள்ளலாம்.
ஆமணக்கு இலையின் மருத்துவ குணங்கள்
ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய், ஆகியவை பொதுவாக கசப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை இலை வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
தாய்ப்பால் சுரப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
வேர் வாத நோய்களை முற்றிலும் குணப்படுத்தும்.
விதைகள் வயிற்று வலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம், ஆகியவற்றை குணப்படுத்தவும்.
ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும் வறட்சியாகவும் பச்சிளம் குழந்தைகளை தாய்ப்பால் போல பழகும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆமணக்கு பெரு செடிகள் அல்லது சிறிய மரங்களாக வளரும் தன்மை கொண்டது, இது சாம்பல் நிற பூச்சு உடையது 10 அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.
இதன் இலைகள் மிகவும் பெரிதாகவும் அகன்றும் மேற்பகுதி வட்டமாகவும் தாவரத்தின் நுனியில் பெரியதாகவும் காணப்படும்.
இதனுடைய தண்டு எளிதில் உடையக் கூடியது.
இலை, வேர், விதைகளை, எப்படி பயன்படுத்துவது
ஆமணக்கு விதையின் மேல் உள்ள தோலை முற்றிலும் நீக்கி விட்டு அதில் உள்ள விதைகளை நன்கு அரைத்து கட்டிகள் மீது தடவிவர கட்டிகள் விரைவில் குணமாகும்.
கீழாநெல்லி இலை சம அளவு எடுத்துக்கொண்டு அதை அரைத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிடும்.
இது போன்ற நாட்களில் நீங்கள் உணவில் உப்பு, புளி, கட்டாயம் சேர்க்க கூடாது.
amanakku ilai best health benefits list 2022 ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி அதை கட்டிகள் மீது வைத்து கட்டிக்கொண்டால் கட்டிகள் குணமாகிவிடும்.
கோடைக் காலம் அல்லது உடலில் பித்தம் அதிகமானால் உடல் சூடு அதிகமாகும் அப்போது உடலில் கை மற்றும் கால்களில் கட்டிகள் உருவாக தொடங்கும்.
அந்த நேரத்தில் ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் விட்டு நன்கு வதக்கி கட்டிகள் மீது கட்டினால் விரைவில் குணமாகிவிடும்.
வாத நோய்களை முற்றிலும் குணப்படுத்த ஆமணக்கு வேரை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் குடலிலுள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள், நோய்த்தொற்றுகள், முற்றிலும் அழிக்கப்படும் இதனால் வாத நோய் முழுவதும் குணமாகும்
amanakku ilai best health benefits list 2022 வாய்வு தொல்லை வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் ஆமணக்கு இலையை நீங்கள் பயன்படுத்தலாம்.
உடல் சூடு அதிகமானால் ஆமணக்கு வேர் அரைத்து பொடியாக்கி சுடுதண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம் இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டி ஏற்பட்டால் அதனை குணப்படுத்த இந்த ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பின் மீது பற்றுப்போட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.