Amazing 4 Home Remedies to Treat Foot Cracks

Amazing 4 Home Remedies to Treat Foot Cracks

மிக விரைவில் பாத வெடிப்புகள் குணமாக இயற்கை வழிகள்..!

ஆண்களை விட பெண்களுக்கு தான் பித்த வெடிப்பு அதிகமாக இருக்கிறது, அதாவது உடலில் வெப்பம் மற்றும் கெட்ட நீர்கள் அதிகமாகும்போது அது கால் வெடிப்பாக சில நேரங்களில் மாறுகிறது.

பெண்கள் எப்பொழுதும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Amazing 4 Home Remedies to Treat Foot Cracks இந்த பாத வெடிப்பை சரி செய்வதற்கு இனி மருந்து கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி பயன்படுத்த தேவையில்லை,வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து இதனை குணப்படுத்த முடியும்.

அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Amazing 4 Home Remedies to Treat Foot Cracks

பாத வெடிப்புகளை குணப்படுத்த கற்றாழை

கற்றாழை ஒரு சிறந்த மருத்துவ தாவரம் இது பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது கால் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

இது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது நோய் தொற்றை முற்றிலும் தடுக்கிறது, இதில் ஆந்த்ராகுவினோன் கிளைகோசைடுகள் மற்றும் ஹார்மோன்கள் போன்ற பொருட்கள் உள்ளன.

சோற்றுக் கற்றாழையை தொடர்ந்து பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் பாத வெடிப்புகள் விரைவில் குணமாகும்.

கற்றாழையில் உள்ள இயற்கையான ஜெல்லை பாத வெடிப்புகள் அல்லது கால்களில் உள்ள புண்களின் மீது நேரடியாக தடவி வரலாம்.

Amazing 4 Home Remedies to Treat Foot Cracks

தேன்

தேன் நோய் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

Amazing 4 Home Remedies to Treat Foot Cracks இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைகிறது, அதன் குணப்படுத்தும் குணங்கள் புண்களை வேகமாக குணப்படுத்த உதவுகிறது.

தேன் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் புண்கள் மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.

இயற்கையான தேனை எடுத்து புண்கள் உள்ள இடத்தில் அல்லது பாத வெடிப்புகள் மீது தடவிவந்தால் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம், தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

Top 5 facts about India best tips in tamil

பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஆச்சரியமான முடிவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மஞ்சள் தூள்

Amazing 4 Home Remedies to Treat Foot Cracks மஞ்சளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளன ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் காரணமாக மஞ்சள் பல நூற்றாண்டுகளாக காயங்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

10 Facts about dolphins some details

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் காயங்களை குணப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது.

மஞ்சளை நேரடியாக காயங்கள் மற்றும் கால் வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் அனைத்தும் குணமாகும்.

Leave a Comment