Amazing 5 tips Mistakes in Losing Weight
உடல் எடை குறைப்பதில் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்ன..!
உடல் எடை குறைக்கும் செயல்பாட்டில் இருக்கும் நபர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் பற்றி தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற தவறுகளால் உங்கள் உடல் எடை ஒருபோதும் குறையாது.
தவறான உணவுப் பழக்கவழக்கம் முக்கியமாக காலை உணவை தவிர்ப்பது.
இன்றைய காலகட்டத்தில் வயிறு மற்றும் இடுப்பை சுற்றி கொழுப்பு அதிகரிப்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே பொதுமக்களுக்கு மாறிவிட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஏனெனில் முதலில் இரண்டு வருடங்கள் வீட்டில் இருந்து வேலை இவை உடல் எடை அதிகரிப்பிற்கு மிகப்பெரிய காரணமாக மாறிவிட்டது.
அந்த வகையில் உடல் எடை குறைக்கும் செயல்பாட்டில் நீங்கள் அடிக்கடி செய்யும் சில தவறுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள் கூட உயிர் வாழ முடியும் ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.
எனவே நாம் எப்போதும் நமது உடலை நீரோற்றமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் இந்த திரவத்தின் உதவியுடன் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
இரவில் இனிப்பு பொருட்கள் எடுத்துக்கொள்வது
இனிப்பு உணவுகள் நமது உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக எப்பொழுதும் இருக்கிறது.
அதன்படி இரவில் சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கும் உங்களுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தால் முற்றிலும் இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.
தூக்கமின்மை பிரச்சனை முக்கிய காரணம்
Amazing 5 tips Mistakes in Losing Weight ஆரோக்கியமாக இருக்க எப்பொழுதும் சரியான அளவில் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
தூக்கமின்மை பிரச்சினை உங்கள் ஆரோக்கியத்தில் நேரடியாக விளைவுகளை ஏற்படுத்தும், இது உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது.
காலை உணவை தவிர்ப்பது
Amazing 5 tips Mistakes in Losing Weight தினமும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் அல்லது உடல் எடை குறைக்கும் அவசரத்தில் நீங்கள் காலை உணவைத் தவிர்த்தால் அப்படி செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஏனெனில் காலை உணவு உடலுக்கு சக்தியை தருகிறது.
ஏனெனில் காலை உணவு உடலுக்கு சக்தி தருகிறது, இதனால் அன்றைய தினத்தின் முழு வேலையும் சோர்வடையாமல் செய்யலாம்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
போதுமான உடற்பயிற்சி இல்லை
Amazing 5 tips Mistakes in Losing Weight நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது அல்லது வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவை காரணமாக உடல் எடை குறைப்பு பெரும்பாலான பிரச்சனையாக மாறி வருகிறது.
ஏனென்றால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை காரணமாக உடல் வலிமை இழந்து போகிறது, இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது.