Amazing 5 tips tension kuraiya in tamil
டென்ஷன் குறைய என்ன செய்ய வேண்டும் சில குறிப்புகள்..!
மனித வாழ்க்கை என்றால் பல்வேறு மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும் அதிலும் இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் அதிகமாக டென்சன் நிறைய கோபம் வருகிறது.
இதனால் பலருக்கு மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது மன அழுத்தத்தை குறைப்பதற்கு பலபேர் பயிற்சி வகுப்புகள் சென்றாலும்.
மன உளைச்சல் என்பது மனதளவில் மட்டுமில்லாமல் உடல் அளவிலும் கடுமையாக தாக்கக்கூடியது, தினமும் நீங்கள் மன அழுத்தம், மன உளைச்சல், மன இறுக்கம், போன்ற வற்றில் இருந்தால்.
உங்களுடைய வாழ்க்கை என்பது முன்னேற்றம் இல்லாமல், சலிப்பூட்டும் விதமாக இருக்கும்.
அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் நபர்களுக்கு, விரைவில் மாரடைப்பு அல்லது உடல் சார்ந்த பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உங்களுடைய மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம், உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரம், மகிழ்ச்சி, உங்களுக்கு பிடித்த அனைத்து செயல்களையும் எளிமையாக செய்யலாம்.
இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை குறைக்க (Amazing 5 tips tension kuraiya) சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை பின்பற்றி நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
உடற்பயிற்சி செய்யலாம்
மனம் சம்பந்தப்பட்ட அனைத்து செயல் முறைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது உடற்பயிற்சி, தினமும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம்.
மனித மூளையில் இருக்கக்கூடிய நரம்புப் பகுதியில் சீராக இயங்கி அமைதி நிலை பெறும், உடலின் இயக்கத்தின் மூலம் எண்டோர்பின் என்னும் ஹார்மோன் சுரப்பது தூண்டப்படுவதால்.
மன அழுத்தம் குறைகிறது, இதனால் மன அமைதி கிடைக்கிறது, சரியான நேரத்தில் தூங்க சென்று 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் மனஅழுத்தத்தை குறைத்துவிடலாம்.
உணவு முறைகள் சரியாக தேவை
மன அழுத்தத்தை குறைப்பதில் உணவும் முக்கிய பங்கினை வகிக்கிறது, எப்பொழுதும் மன அழுத்தத்தை குறைப்பதில் நீங்கள் எடுத்துக்கொள்ளும்.
உணவுகளில் தான் அதிக அளவு நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது.
அதிக உடல் எடையினால் கூட சிலருக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது,நீங்கள் சரியான உணவுமுறையில் ஈடுபாட்டுடன் இருந்தால் மன அழுத்தத்தை எப்பொழுதும் குறைத்துவிடலாம்.
வீட்டில் செல்லப் பிராணிகள் தேவை
வீட்டில் உள்ள சில பிரச்சனைகளால், வெளியில் ஏற்படும் சில பிரச்சனைகளால், பலருக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.
அதிகமான வீடுகளில் நாய், பூனை, கிளி, போன்றவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது.
மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது வீட்டில் இருக்கக் கூடிய செல்லப்பிராணிகளுடன் சிறிது நேரம் விளையாடினாள், மகிழ்ந்தாள் மனதில் உள்ள அழுத்தம் குறைந்துவிடும்.
டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள்
உங்களுடைய மன அழுத்தம் இரண்டு மடங்காக சட்டென்று குறைவதற்கு டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம்.
சாக்லேட்டில் அதிக பிளனவாய்டுகள் இருப்பதால் இது இரத்த செல்களை தளர செய்து, உங்களுக்கு அமைதியும், புத்துணர்ச்சியும், வழங்குகிறது.
இதுதான் சிறந்த வழி
Tension Kuraiya நீங்கள் அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் போது உடனடியாக நீங்கள் சந்தோஷம் அடைய ஒன்று உங்களுக்கு பிடித்த பாடல்களை சத்தத்துடன் பாடுங்கள்.
அல்லது நடனமாடுங்கள் அல்லது குளிர்ந்த நீரில் குளியுங்கள், அல்லது வாய்விட்டு நல்ல வேகமாக கத்துங்கள், இதனால் உங்களுடைய மன அழுத்தம் (tension) விரைவில் குறைந்துவிடும்.