Amazing 6 Foods to Lose Weight in Tamil

Amazing 6 Foods to Lose Weight in Tamil

கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவுகள்..!

அன்றாடம் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உள்ள உணவு உட்கொள்வது அவசியம்.

அதே சமயத்தில் குறைந்த கலோரி உள்ள உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால் உடல் எடையும் குறைக்க பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

அதிக நீரேற்றம் உள்ள காய்கறிகள் உடல் எடை குறைப்பதற்கும் உடல் ஆரோக்கியம் மேம்பட இன்றியமையதாக மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்.

தங்கள் உணவில் அதிகளவில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டு கொழுப்பு,இறைச்சி மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கோடை வெயிலின் காரணமாக உடலில் வியர்வை நீர் இழப்பு ஏற்படதால் உடல் சோர்வாக இருக்கும்.

நீர் இழப்பு வியர்வை தவிர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுப் பொருட்களைக் கொண்டு உடலை பராமரிப்பது மிக அவசியம்.

குறைந்த கலோரி உணவுகள் உட்கொண்டால் உடல் எடை குறையும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

உடலில் நீர் இழப்பு ஏற்படாமலும் அதே சமய உடல் எடை குறைக்க உதவும் குறைந்த கல்லூரி உணவுகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Amazing 6 Foods to Lose Weight in Tami

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் இதில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் கோடைகால வெயிலுக்கு உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவியாக இருக்கும்.

மிகக்குறைந்த கலோரி இருப்பதால் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கவும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும்.

அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலத்திற்கு மிகவும் ஆரோக்கியமாக தரும்.

Amazing 6 Foods to Lose Weight in Tamil வைட்டமின் கே, சி, பொட்டாசியம், இருப்பதால் தசை மற்றும் எலும்புகள் போன்ற இணைப்பு தசைகளை பராமரிக்க உதவுகிறது, கோடை காலத்தில் தினமும் வெள்ளரிக்காயை பச்சையாகவோ சாலட் அல்லது ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

Amazing 6 Foods to Lose Weight in Tami

பீட்ரூட்

விலை மலிவாக கிடைக்கக்கூடிய காய்கறிகளில் எப்பொழுதும் பீட்ரூட் முதன்மையாக உள்ளது அதிக அளவில் நார்ச்சத்து தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதற்கு இது சிறந்த உணவாகும்.

Amazing 6 Foods to Lose Weight in Tamil ஆக்சிஜனேற்றி உடலின் தேவையில்லாத நச்சுக்களை சிறுநீர் மலம் வழியாக வெளியேற்றிவிடும்,இதனால் உடல் ஆரோக்கியமாகவும் நோய்கள் உடலில் வராமலும் பாதுகாத்துக் கொள்கிறது.

வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவில் அல்லது மத்திய வேளையில் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால் ரத்த சோகை வராமல் தடுத்து ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது.

மெக்னீசியம், பாஸ்பரஸ்,இரும்பு போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Amazing 6 Foods to Lose Weight in Tami

தக்காளி

Amazing 6 Foods to Lose Weight in Tamil தக்காளியில் வைட்டமின் சி, ஏ, கே, பி1, பி3, பி5, பி6, பி7, ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன தக்காளி அதிக நீரோட்டம் உள்ள பழம் என்பதால் கோடைகாலத்தில் உடலில் நீர் வரட்சி ஏற்படுவதை தடுக்கவும்.

குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை இழப்பிற்கு ஏற்ற பழம் அது மட்டுமின்றி சரும பராமரிப்பு உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கவும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க மாரடைப்பு போன்ற பல நோய்கள் வராமலும் தடுக்க உதவுகிறது.

Amazing 6 Foods to Lose Weight in Tami

வெங்காயம்

Amazing 6 Foods to Lose Weight in Tamil நாம் அன்றாடம் சமையலில் தவறாமல் பயன்படுத்தக்கூடியது இந்த வெங்காயம் சாம்பார் வெங்காயம், பல்லறி வெங்காயம், வெள்ளை வெங்காயம், என பல வகைகள் இருக்கிறது.

மற்ற வெங்காயத்தை பார்க்கையிலும் சின்ன வெங்காயத்தில் தான் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது வெங்காயத்தில் வைட்டமின் சி, பி6, போலிக் அமிலம், நார்ச்சத்து அடங்கியிருக்கிறது.

வெங்காயத்தில் சோடியம் மற்றும் கலோரி மிக குறைந்த அளவை இருப்பதால் கெட்ட கொழுப்புகளை கரைய செய்து எடை அதிகரிப்பதை தடுக்கும்.

எனவே வெறும் வயிற்றில் அல்லது தினமும் தகுந்த நேரத்தில் வெங்காய ஜூஸ் குடித்து வரலாம்,இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Amazing 6 Foods to Lose Weight in Tami

காளான்

காளான் மற்ற உணவுகளை காட்டிலும் இதில் இருக்கும் ஊட்டச்சத்து தாதுக்கள், பொட்டாசியம், வைட்டமின் கே,சி,டி அதிகமாக காணப்படுகிறது.

Delicious tamarind rice best tips 2023

வைட்டமின் டி அதிக அளவும் மிகக் குறைந்த கல்லூரிகள் புரதச்சத்து மற்றும் சிறந்த நேரடியாக செயல்படுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுப்படுத்த உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காளானை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Amazing 6 Foods to Lose Weight in Tami

குடைமிளகாய்

உடல் எடை குறைக்கக்கூடிய காய்கறிகளில் குடைமிளகாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மிகக் குறைந்த கலோரி இருப்பதால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்க உதவுகிறது.

இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடல் எடை விரைவில் குறைக்க உதவி செய்கிறது.

List of Best Protein Rich Foods for Diabetics

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கண்பார்வை கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, புற்றுநோய் செல்களை அழித்துவிடும், இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிவப்பு நிற குடை மிளகாய் சிறந்தது.

Leave a Comment