Amazing 7 oils used for hair in tamil

Amazing 7 oils used for hair in tamil

தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள்.

அதிநவீன அறிவியல் உலகத்தில் மனித குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அறிவியல் வளர்ச்சி உச்ச கட்டத்தில் இருப்பதால் இயற்கை சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவது என்பது முற்றிலும் குறைந்து விட்டது.

தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் அதிலும் குறிப்பாக அனைத்து வயதினரும் இந்த பிரச்சனைகளில் பாதிக்கப்படுகிறார்கள் காரணம் வாழ்க்கை முறை மாற்றம் உணவுமுறை மாற்றம் போன்றவை என்று சொல்லலாம்.

ஆனால் சில இயற்கை பொருட்களை பயன்படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாமல் முடி வளர்ச்சி அடைந்து, தலை முடியில் பொடுகு முடி உதிர்வது, முடி நரைப்பது, போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் சிறந்த எண்ணெய்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் வகைகள்

தேங்காய் எண்ணெய்

நல்லெண்ணெய்

ஆலிவ் ஆயில்

பாதாம் எண்ணெய்

செம்பருத்தி பூ எண்ணெய்

அவகோடா எண்ணெய்

மூலிகை எண்ணெய்

Amazing 7 oils used for hair in tamil

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அதிகமாக நிறைந்துள்ளது.

இதனை தலையில் தடவுவதன் மூலம் முடி உடைதல் தடுக்கப்படுகிறது.

முடியின் முனையில் ஏற்படும் வெடிப்புகள் தடுக்கப்படும் உச்சந் தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு தேங்காய் எண்ணெயை உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குகிறது இது எளிதில் உறிஞ்சப்படுவதால் உலர்ந்த தலைமுடியைச் சரி செய்வதில் மற்ற எண்ணெய்களை விட இது சிறப்பாக செயல்படுகிறது.

தலைமுடிய சுத்தப்படுத்த தேங்காய் எண்ணை மட்டும் அதிக அளவில் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒருவேளை தேங்காய் எண்ணெய் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தினால் இதனை நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம் ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.

Amazing 7 oils used for hair in tamil

தலைமுடி வளர்ச்சிக்கு நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்கள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் இருக்கிறது.

எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலை முடியைப் பராமரித்தால் முடி நன்கு வலிமை அடையும் உறுதியாக இருக்கும்

நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி நன்கு வளர்ச்சி அடையும் உடல் சூடு குறையும்.

Amazing 7 oils used for hair in tamil

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் சருமம் மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Amazing 7 oils used for hair in tamil இது முடி உதிர்வதைத் தடுக்கவும் முடி உதிர்தலை குறைக்கவும் செய்யும், ஆலிவ் எண்ணெயில் அதிக அளவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற முடி உடைவதை குறைக்கச் செய்யும்.

Amazing 7 oils used for hair in tamil

அவகோடா எண்ணெய்

அவகோடா எண்ணெயை தலைமுடி பராமரிப்பு என்று பயன்படுத்தும் பழக்கம் தற்போது புதிதாக உலகில் பரவி வருகிறது இது தலைமுடியை ஈரப்பதத்துடன் வைக்கிறது மற்றும் வலிமை அடைய செய்கிறது.

இதனால் முடி பலவீனத்தால் ஏற்படும் முடி உதிர்வு மற்றும் உடைவது தடுக்கப்படும்,புறஊதாக்கதிர்களிடமிருந்து முடியை பாதுகாக்கவும் அவகோடா எண்ணெய் உதவுகிறது இது.

Amazing 7 oils used for hair in tamil

பாதாம் எண்ணெய்

பாதாம் கொட்டைகளை அரைத்து அதிலிருந்து எடுக்கப்படும் பாதாம் எண்ணெய் அதிக பலனைத் தருகிறது.

Amazing 7 oils used for hair in tamil கூந்தல் வளர ஊட்டச்சத்தினை வழங்குகிறது இந்த எண்ணெயை நன்றாக உச்சந்தலையில் தடவும்போது தலைமுடிக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களான புரதங்கள் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் கிடைக்கிறது.

அதேசமயத்தில் இந்த எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு உதவுகிறது.

Amazing 7 oils used for hair in tamil

செம்பருத்தி எண்ணெய்

Amazing 7 oils used for hair in tamil தலைமுடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. தலைமுடியையும், வேர்களையும் பலப்படுத்துகிறது இளநரை வராமல் தடுக்க செய்கிறது.

What is a SIM card best tips in tamil 2023

இளநரை பிரச்சினை தவிர்க்க உதவுகிறது,தலைமுடிக்கு அடர்த்தி கொடுக்கிறது, தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது, பொடுகு பிரச்சனை அதிகரிக்காமல் செய்கிறது.

Amazing 7 oils used for hair in tamil

மூலிகை எண்ணெய்

Amazing 7 oils used for hair in tamil வெட்டிவேர், செம்பருத்தி பூ, வெந்தயம், நெல்லிக்காய், கருசீரகம், சோற்றுக்கற்றாழை, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மூலிகை எண்ணெய்.

How to make delicious mutton sukka at home

தலைமுடி மற்றும் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது.

குறிப்பாக உடல் சூட்டை குறைப்பதால் நீங்கள் நேர்மறையாக சிந்திக்கலாம்,இதனால் உங்களுடைய ஆற்றல் சிந்திக்கும் திறன் பல மடங்கு அதிகரிக்கும் .

Leave a Comment