Amazing 7 types of kiss in kamasutra in tamil
காமசூத்ரா கூறியுள்ள பாலியல் முத்தங்களின் வகைகள் என்னென்ன இதில் உங்களுக்கு பிடித்தது எது…!
நமது முன்னோர்கள் உலகிற்கு மிக முக்கியமான ஒரு செயலை பரிசு அளித்துள்ளார்கள், அது பாலியல் கலை என்று சொல்லலாம் அதில் முத்தம் என்பது ஒரு சிறந்ததாக மனித உறவுகளில் இருக்கிறது.
இது முத்தத்தின் பல்வேறு வழிகளில் அமைகிறது இந்த முத்தங்கள் உங்கள் வழக்கமான சில வினோதமான பணிகளையும் உங்களுடைய பழக்கவழக்கங்களையும் மேம்படுத்துகிறது.
காமசூத்ரா கூறும் முத்தங்கள் தனித்துவமானவை முதுகெலும்புக்கு கீழே ஒரு மின்னல் உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முத்தத்தின் முக்கியமான மூன்று வகைகள் இருக்கிறது.
அவற்றிற்கு கீழ் பல மேலும் பல வகைகள் உள்ளன இந்த முத்த சூத்திரங்களை தெரிந்துகொண்டு முத்த கலையில் நிபுணத்துவம் பெறுங்கள்.
நேரான முத்தம்
ஒரு நேரான முத்தம் என்பது முத்தங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கும் மற்றும் சமமான விளையாடும் இரு நபர்களின் உதடுகளின் எளிமையான ஒன்றிணைவது இது மிகவும் சாத்வீகமான முத்த வகையாகும்.
திரும்பிய முத்தம்
காதலர்கள் இருவரில் ஒருவர் கன்னத்தை உயர்த்தி மற்றவரின் தலையை உயர்த்தி பின்னர் அவரது வாயில் முத்தமிட்டாள் திரும்பிய முத்தம் என்றழைக்கப்படுகிறது.
மிகவும் அழுத்தமான முத்தம்
இது மிகவும் வேடிக்கையான முத்தம் வகையாகும் மிகவும் அழுத்தமான முத்தம் என்பது காதலர்களில் ஒருவர் மற்றவரின் கீழுதட்டை தங்கள்.
இரண்டு விரல்களால் கப் செய்து பின்னர் உதட்டை தங்கள் நாக்கால் தொட்டு உதட்டால் இறுக்கமாக அழுத்துவது மிகவும் கவர்ச்சியாகவும் உணர்ச்சி உடன் இருக்கும்.
தழுவும் முத்தம்
காதலர்களில் ஒருவர் மற்றவரின் இரு உதடுகளையும் தன் உதடுகளுடன் எடுத்துக்கொண்டு ஸ்மூத் செய்யும் முத்தமாகும் இருப்பினும் பெண்கள் மீசை இல்லாத.
ஆண்களை மட்டுமே முத்தமிட அனுமதிக்க வேண்டும் என்று காமசூத்தரா குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான முத்தத்தின் போது காதலர்களின் நாக்கு, அண்ணம், பற்கள், அல்லது மற்றவரின் நாக்கை தொட்டு விளையாடும் போது உணர்ச்சியை உச்சகட்டத்தில் இருக்கும்.
விழிப்பு முத்தம்
ஆண் இரவில் தாமதமாக வந்து படுக்கையில் உறங்கும் பெண்ணை முத்தமிடும் போது அது விழிப்பு முத்தம் என்ற அழைக்கப்படுகிறது காமசூத்ராவில் கூறியுள்ளபடி.
காதலின் வருகையை பற்றி அறிந்தவுடன் அந்த பெண் தூங்குவது போல நடிக்க செய்வாள்.
அதனால் அவரை முத்தங்களுடன் எழுப்புவது அந்த பெண்ணுக்கு பல்வேறு வகையான இன்பத்தை வாரி வழங்கும்.
அளவிடப்பட்ட முத்தம்
அளவிடப்பட்ட முத்தம் என்பது ஒரு பெண் தன் இதழ்களில் முத்தமிட அனுமதித்தாலும், அசையாமல் இருப்பதை குறிக்கும், இது பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட மூத்தமாக இருக்கும்.
இது காமசூத்ராவின் வினோதமான உலகின் ஒரு வகையான பங்கு வகிக்கும்.
தூங்கும் போது இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்..!
பந்தய முத்தம்
இது காதலர்கள் குறிப்பாக பெண் ஒருவரை ஒருவர் முத்தமிட ஆசை படும் போதும் விளையாடும்போதும் விளையாட்டைப் போன்றது.
ஒருவரின் கீழ் உதட்டை யார் முதலில் பிடிக்க வேண்டும் என்பது பற்றி விளையாட்டு.
Dolo 650 tablet amazing benefits in tamil
முதலில் அதை செய்பவர் வெற்றி பெறுகிறார் மற்றவர் விளையாட்டில் தோல்வி அடைந்தவராக கருதப்படுகிறார், இந்த பந்தயத்தில் பெரும்பாலும் பெண்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.