Amazing AIADMK BJP Alliance Not Well 2023

Amazing AIADMK BJP Alliance Not Well 2023

அஸ்திவாரத்தை ஆட்டிய எடப்பாடி பாஜகவை உலுக்கி பார்க்கும் அதிமுக என்னதான் நடக்கிறது பின்னணி என்ன..!

தமிழ்நாட்டில் 95% மக்கள் வெறுக்கும் ஒரு கட்சி என்றால் அது  பாஜக கட்சி இங்கு தனித்து நின்றால் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

இப்பொழுது பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என ஒரு திட்டத்தை வகுத்து அதற்கு பல வருடங்களாக உழைத்து வருகிறது.

பாஜக பல்வேறு முயற்சிகள் செய்தாலும் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை காரணம் இங்கு திராவிட கட்சிகள் ஆழமாக வேரூன்றி விட்டது.

திராவிட கட்சிகள் செய்த எண்ணற்ற நன்மைகள் மக்களிடத்தில் இருக்கிறது திராவிட கட்சிகள் எவ்வளவு ஊழல் செய்தாலும் மக்கள் அதைக் கண்டு கொள்வதில்லை.

ஒவ்வொரு முறையும் மாறி மாறி திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது இதனுடைய வளர்ச்சி என்பது உச்சகட்டம்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் 33 மருத்துவக் கல்லூரிகள் 8 ஏர்போர்ட் 100க்கு மேற்பட்ட அணைகள் கிராமம் முழுவதும் மின்சார வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, தொலைதொடர்பு வசதி, மருத்துவ வசதி, என உள்கட்ட அமைப்பு ஐரோப்பிய நாடுகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது.

Amazing AIADMK BJP Alliance Not Well 2023 இதனால் திராவிட கட்சிகள் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது இந்தியாவில் கல்வித் துறையில் தமிழ்நாடு முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

சுத்தம், சுகாதாரம், சேவை, மக்களின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை இடமாக இருக்கிறது.

இந்தியாவில் அதிகமாக ஜிஎஸ்டி தொகை கட்டும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.

Amazing AIADMK BJP Alliance Not Well 2023 இப்படி பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாடு மக்கள் எப்பொழுதும் நன்றி உணர்வுடன் இருக்கிறார்கள்.

திராவிட கட்சிகள் எவ்வளவு ஊழல் செய்தாலும் அதை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை ஏனென்றால் தேர்தல் நேரங்களில் திராவிட கட்சிகள் செய்யும் செலவு என்பது பல ஆயிரம் கோடி இதை மக்களும் நன்கு உணர்ந்து உள்ளார்கள்.

Amazing AIADMK BJP Alliance Not Well 2023

அண்ணாமலை செய்த ஊழல் என்ன

பாஜக கட்சிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலை பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து திராவிட கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.

இதனை அமைதியாக உற்று நோக்கிய இரண்டு திராவிட கட்சிகளும் அண்ணாமலைக்கு தெரியாமல் மிகப்பெரிய ஒரு வலை விரித்து அதில் அண்ணாமலையை சிக்க வைத்து விட்டார்கள்.

இங்கு திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்த பல்வேறு தலைவர்கள் காணாமல் போய் உள்ளார்கள்.

Amazing AIADMK BJP Alliance Not Well 2023 திராவிட கட்சிகள் மிகுந்த அனுபவம் வாய்ந்த கட்சிகள் ஒருவர் தங்களை எதிர்க்கிறார் என்றால் அவரை அமைதியான முறையில் பல்வேறு சிக்கல்களில் சிக்க வைத்து மக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்திவிட்டால் போதும்.

தானாக அந்த நபர் மறைந்து விடுவார் என்பது திராவிட கட்சிகளுக்கு நன்கு தெரியும் அதற்கான வேலையை திராவிட கட்சிகள் சரியாக கனித்து திட்டமிட்டு சரியான நேரத்தில் செய்து அந்த நபரை அரசியலை விட்டு ஓட வைத்து விடுவார்கள்.

இதற்கு சரியான எடுத்துக்காட்டு தமிழ் சினிமா துறையில் மிகவும் பிரபலமான கேப்டன் விஜயகாந்த் இப்போது இந்த வரிசையில் அண்ணாமலை சிக்கி உள்ளார்.

Amazing AIADMK BJP Alliance Not Well 2023 அண்ணாமலை பல்வேறு நிதி நிறுவன தலைவர்களிடமிருந்து 100க்கான கோடி ரூபாய் அளவிற்கு பணம் பெற்றுள்ளது என்பது திராவிட கட்சிகளுக்கு கிடைத்த ஒரு தகவல்.

இதை இப்பொழுது திராவிட கட்சிகள் அண்ணாமலைக்கு எதிராக திருப்பி உள்ளதால் அண்ணாமலைக்கு இப்பொழுது மிகப்பெரிய ஒரு அவப்பெயர்.

அண்ணாமலை செய்த ஊழல் தெரியவந்துள்ளது முன்பு இருந்தது போல அண்ணாமலைக்கு இப்பொழுது செல்வாக்கு இல்லை கடுமையாக சரிந்து விட்டது.

Hair growth natural oil best tips 2023

பாஜக கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தினம்தோறும் வெளியேறி திராவிட கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.

Amazing AIADMK BJP Alliance Not Well 2023

அதிமுக கட்சியின் முக்கியமான தலைவர் சொன்ன தகவல்

Amazing AIADMK BJP Alliance Not Well 2023 அதிமுக கட்சிக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டையன் மிகப்பெரிய ஒரு தூண் செங்கோட்டையன் வகுக்கும் தேர்தல் வியுகங்கள் மிகவும் பலம் வாய்ந்தது.

அதில் அந்த கட்சி பல்வேறு முறை வெற்றி பெற்றுள்ளது இப்பொழுது செங்கோட்டையன் ஒரு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அதிமுக தோல்விக்கு மைனாரிட்டி வாக்குகள் கிடைக்காதது காரணம் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் வரை மைனாரிட்டி வாக்குகள் எங்களுக்கு கிடைக்காது என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூறிவிட்டார்.

keep healthy heart in winter season

இப்படி பாஜகவை சரமாரியாக அதிமுக அடித்து ஆடி வருகிறது அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில்.

இப்படி அதிமுக கட்சி வெளிப்படையாகவே பாஜகவை பற்றி விமர்சனம் செய்கிறது.

பாஜக கூட்டணி வைக்கும் கட்சிகள் அனைத்தும் உடைக்கப்படுகிறது, கட்சி தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறை செல்கிறார்கள் என்பதையும் அதிமுக சார்பாக வெளியிட்ட ஒரு தகவல்.

Leave a Comment