Amazing Delicious Gobi Manchurian 2023
சுவையான கோபி மஞ்சூரி செய்வது எப்படி..!
வீட்டில் சுவையான எளிய முறையில் கோபி மஞ்சூரி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம் மாலை நேரங்களில் அனைவரும் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கத்தை இப்பொழுது வைத்துள்ளோம்.
அதிலும் கோபி மஞ்சூரி என்பது தனிப்பட்ட விருப்பமாக இருக்கிறது இதை வெளியில் காசு கொடுத்து வாங்கினால் 100 கிராம் 60 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்களே வீட்டில் உங்களுக்கு பிடித்த தேவையான அளவு கோபி மஞ்சூரி செய்து கொள்ளலாம் அதனைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
தேவையான மூலப்பொருட்கள் என்ன
காலிபிளவர் – ஒன்று
காலிபிளவர் மாவு – இரண்டு டீஸ்பூன்
அரிசி மாவு -ஒரு டீ ஸ்பூன்
மைதா – ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீ ஸ்பூன்
கலர் பொடி – ஒரு டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீ ஸ்பூன்
தயிர் – ஒரு கப்
பெரிய வெங்காயம் -சிறிதாக நறுக்கியது
குடைமிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் – ஒரு லிட்டர்
உப்பு – தேவையான அளவு
சோயாசாஸ் – சிறிதளவு
டொமேட்டோ சாஸ் – சிறிதளவு
சில்லி சாஸ் – சிறிதளவு
சுவை மிக்க கோபி மஞ்சூரி செய்வது எப்படி
Amazing Delicious Gobi Manchurian 2023 காலிஃப்ளவரை சிறிதாக சிறிதாக நறுக்கி வெந்நீரில் சிறிது நேரம் வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், பின்பு ஒரு பெரிய வாணலியில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அவற்றில் இரண்டு டீ ஸ்பூன் காலிபிளவர் மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மாவு, மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த கலவையில் காலிபிளவர் மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் மாவில் காலிபிளவர் முழுதும் மூழ்கும் அளவிற்கு நன்றாக பிசைந்துகொள்ளவும்.
இந்த கலவையை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
Amazing Delicious Gobi Manchurian 2023 காலிபிளவர் நன்றாக ஊறியதும் ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்து வரும் நேரம் பார்த்து அவற்றில் இந்த காலிபிளவரை போட்டு நன்றாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Amazing Delicious Gobi Manchurian 2023 பின்பு மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் அவற்றில் நருக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதக்கியதும் அவற்றில் நீளமாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அதன்பிறகு இவற்றில் டொமேட்டோ சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பிறகு அவற்றில் பொறித்து வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து நன்றாக கிளறகிளறி வேண்டும்.
இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை தூவி, இறக்கினால் சுவையான கோபி மஞ்சூரி தயாராகிவிட்டது.