Amazing new mehandi design in tamil 2022
பெண்களுக்கு திருமண விழா, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழா, வீட்டில் விசேஷம், என்றால் மெஹந்தி போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும்.
அது மட்டுமில்லாமல் சில நாட்களில் தொடர்ச்சியாக மெஹந்தி போட்டுக் கொள்வது, அவளுடைய அழகை மேலும் அழகாக காண்பிக்கும்.
இருப்பினும் சில பெண்களுக்கு மெஹந்தி போட்டுக் கொள்ளும்போது, மெஹந்தி அதிகமாக சிவக்க அவர்களுக்கு சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை, ரம்ஜான், கிறிஸ்துமஸ்,உள்ளூர் பண்டிகை, கோவில் திருவிழா, என பல பண்டிகைகள் வரும் பொழுது.
மெகந்தி போட்டுக் கொண்டால் இன்னும் பெண்கள் அழகாக காட்சி அளிப்பார்கள், இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால்.
நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவக்கும் அதோடு நீண்ட நாட்கள் வரை இருக்கும்.
மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால் அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாற்றில், சர்க்கரை சேர்த்துக் கலந்து, அக்கலவையை கைகளில் வைத்து மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் மீண்டும் தடவி குறைந்தது 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்பு தங்களது கைகளை குளிர்ந்த நீரில் கழுவி பார்த்தால் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடித்து இருக்கும்.
மெஹந்தி நல்ல சிவப்பாக வருவதற்கு
மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர் அதை நீரில் கழுவாமல் உளர்ந்ததை சுரண்டி விட்டு, கைகளில் கடுகு எண்ணெய் தடவினால், கைகளில் உள்ள நிறம் இன்னும் அதிகரிக்கும்.
குறிப்பாக கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
அது மட்டும்மில்லாமல் 12 மணி நேரத்திற்கு சுடுதண்ணி கொண்டு கைகளை கழுவ கூடாது, அப்படி கழுவினால் கைகளிலுள்ள மெஹந்தி நிறம் மங்கா ஆரம்பித்துவிடும்.
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புகள்..!
கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சைச் சாற்றை தடவி பின் ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு.
EMV Chip Technology full details in tamil 2022
அப்போது வாணலியில் கிராமில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் அப்படியே காட்ட வேண்டும், இதன் மூலம் மெஹந்தி நிறம் மிக அதிகமாக அதிகரிக்கும்.