Amazing Pongal Kolams in tamil 2023
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு கோலங்கள் போடுவது என்பது பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சனை ஆகும்.
எனவே இந்த பொங்கலுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொங்கல் கோலங்களை தேர்வு செய்து உங்களுடைய வீட்டின் வாசல் அல்லது போட்டி நடைபெறும் இடத்தில் கோலம் போட்டு விடுங்கள்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் இப்பொழுது கொண்டாடப்பட்டு வருகிறது அதற்காக மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் தயாராக உள்ளார்கள்.
அந்த வகையில் மக்கள் தங்களின் வீட்டை சுத்தம் செய்து, அழகுபடுத்தி வாசலில் சாணம் தெளித்து சுத்தப்படுத்தி அதில் கோலம் போடுவது என்பது ஒரு பண்பாடு.
Amazing Pongal Kolams in tamil 2023 அதன்படி பொங்கலுக்கு என்ன கோலம் போட வேண்டும் என்பது, தான் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக இருக்கும்.
பானை பொங்கி வருவது, காளை மாடு, ஏறுதழுவுதல், போன்றவற்றை கோலங்களாக போடுகிறார்கள்.
Amazing Pongal Kolams in tamil 2023 பொங்கலன்று வெறும் புள்ளி கோலங்கள் போட வேண்டும் என்பதில்லை மாறாக மயில் கோலம்,அழகான ரங்கோலி கோலம் போட்டு உங்களுடைய வாசலை அழகுபடுத்தலாம்.
உங்கள் வீட்டின் வாசலில் போடப்படும் கோலங்கள் மட்டும் தனி அழகு இல்லை, வீட்டின் மற்ற இடங்களில் போடப்படும் கோலங்கள் தனி அழகுதான்.
கோலங்கள் என்பது மாவு கோலம், பொடி கோலம், தமிழர்களின் கலாச்சாரத்தில் தொடங்குகிறது.
கோலக்கலை தற்போது நவீன வடிவங்களையும் பெற்றுவிட்டது, மாக்கோலம், வண்ணக் கோலம்,3D கோலம்,அச்சுக் கோலம்,மணிக் கோலம்,பிளாஸ்டிக் கோலம்,கம்ப்யூட்டர் கோலம்,ரங்கோலி கோலம்,என பல வகைகளில் இப்பொழுது இருக்கிறது.
கோலங்களில் புள்ளிக்கோலம், ரங்கோலி, போன்ற வகைகள் உள்ளன கிராமப்புறங்களில் பெரியவர்கள் கோலமிட சிறியவர்கள் கோலங்களில் வண்ணமிட பொங்கல் பண்டிகை சிறப்பாக இருக்கும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுகிராமப்புறங்களில் கோலங்களுக்யேன போட்டி நடத்தி பரிசுகளை வழங்குகிறார்.
எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள மலர் கோலம்,ரங்கோலி கோலங்கள், வீட்டின் முன்பு போட்டு பொங்கலன்று பரிசுகளை அள்ளுங்கள்.
தமிழ் கலாச்சாரத்தில் அரிசிமாவில் கோலம் போடுவது என்பது எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது, காரணம் அரிசிமாவில் போடப்படும் கோலங்கள் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக அமைகிறது.
பூச்சிகள், புழுக்கள், பறவைகள், அணில்கள், போன்றவை அரிசி மாவில் போடப்படும் கோலங்கள் மூலம் உணவு பெறுகிறது.
இந்த அரிசி மாவு கோலம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்தது,எல்லா உயிரினத்தையும் அன்பாக வழிநடத்துவது தமிழ் கலாச்சாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசிமாவில் கோலம் போடுவதால் பல்வேறு உயிரினங்கள் பயன் பெறுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.