amazing small business juice ideas 2022
தினமும் குறைந்தபட்சம் 1,000/- ரூபாய் வருமானம் கிடைக்க கூடிய சிறந்த தொழில்..!
மிகக் குறைந்த முதலீடு செய்து இந்த கோடை காலத்தில் அதிகமான லாபம் தரக்கூடிய சிறந்த தொழில் தான் சர்பர் விற்பனை செய்வது, இந்த தொழில் துவங்குவதற்கு ஒரு மரத்தடி சின்ன டேபிள் மற்றும் சிறிய டேபிள் இருந்தால் போதும்.
ஆனால் ஒரே மாதிரி சர்பத் செய்து விற்பனை செய்யாமல் பலவிதமான அதாவது மக்களுக்கு பிடித்தவாறு பலவிதமான செய்து விற்பனை செய்தால் இந்த தொழிலில் அதிகமான லாபத்தை எல்லா காலங்களிலும் பெற முடியும்.
தர்பூசணி சர்பத் செய்முறை
தர்பூசணி – 50 கிராம்
நன்னாரி சர்பத் – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
எலுமிச்சையை சாறு – தேவையான அளவு
செய்முறை என்ன
தர்பூசணி தர்பூசணி – 50 கிராம் எடுத்துக்கொண்டு மிக்ஸியில் கூழ் மாதிரி நன்கு அரைத்துக் கொண்டு, இதில் தேவையான அளவு நன்னாரி சர்பத், ஐஸ் கிரீம், எலுமிச்சை சாறு, கலந்து கொடுக்கலாம்.
தர்பூசணி நன்மைகள் என்ன
உடலின் வெப்பநிலையை ரத்த அழுத்தத்தையும் சரி செய்கிறது, இதில் உள்ள நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறார்கள்.
உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் தர்பூசணி ஜூஸ் மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம் ஆண்மை குறைபாட்டிற்கு இது ஒரு சிறந்த மருந்து.
புதினா நன்னாரி சர்பத் செய்முறை
நன்னரி சர்பத் – கால் கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
புதினா இலைகள் – 15
தயாரிக்கும் முறை என்ன
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கலக்கவும் புதினா இலையை ஆய்ந்து,கழுவி பொடியாக, நறுக்கி சர்ப்பத்தின் மேல் தூவி பரிமாறவும்.
புதினா வாசனையுடன் புத்துணர்ச்சி தரும் இந்த நன்னரி சர்பத் தேவையென்றால் ஐஸ் சேர்க்கலாம்.
புதினா இலையின் மருத்துவ நன்மைகள்
ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் இலை உதவுகின்றது,வயிற்றுப்புழுக்கள், வயிறு சம்பந்தமான, அனைத்து பிரச்சனைகளை சரி செய்கிறது.
காய்கறிகள் மோர்
தேவையான பொருட்கள் என்ன
வெள்ளரிக்காய் – 1
சிறிது கெட்டியான மோர் – 1 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய மல்லித்தழை – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை என்ன
வெள்ளரிக்காயின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு மோரில் உப்பு நறுக்கிய மல்லித்தழை தூவி இஞ்சி அரைத்த வெள்ளரி சேர்த்து கலந்து பரிமாறவும்.
இது உடலுக்கு குளிர்ச்சி தரும்,வெள்ளரி சீசன் என்பதால் அடிக்கடி இதனை செய்யலாம்.
நன்னாரி வேரின் பயன்கள் என்ன
உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும், குருதியை சுத்தம் படுத்துவதற்கும், பயன்படுத்தப்படுகிறது.
இது மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கு தீர்வு தருகிறது.
உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை திடம்மாக்கக்கூடிய தன்மை இதற்கு இருக்கிறது.
ஒற்றைத் தலைவலி, செரிமானம், நாள்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய், ஆகியவற்றிற்கு நல்ல மருந்து ஆகும்.
சோற்றுக்கற்றாழை சர்பத் செய்முறை
சோற்றுக்கற்றாழை ஜெல்லி – 50 கிராம்
நன்னாரி சர்பத் – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
செய்முறை
amazing small business juice ideas 2022 இந்த சோற்றுக் கற்றாழை பொதுவாக கிராமப்புற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் இது ஒரு அதிசய மூலிகை பொருள்.
இதனை 50 கிராம் அளவு எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொண்டு.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
அவற்றில் தேவையான அளவு நன்னாரி சர்பத், ஐஸ் கட்டிகள், மற்றும் எலுமிச்சை சாறு, ஆகியவற்றை நன்றாக கலந்து சோற்றுக்கற்றாழை சர்பத் தயார் செய்யலாம்.
சோற்றுக்கற்றாழை நன்மைகள் என்ன
amazing small business juice ideas 2022 உடல் சூட்டை குறைக்கிறது.
கண் நோய்களை குணப்படுத்துகிறது.
செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
வயிற்று வலி மற்றும் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையத் தொடங்கும்.