Amazing Tips of Blood clots in the heart 2022

Amazing Tips of Blood clots in the heart 2022

இதயத்தில் ஏற்படும் ரத்தக் கட்டிகளை கண்டுபிடிப்பது எப்படி இதன் அறிகுறிகள் என்ன..!

இதயத்தில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் சரியான நேரத்தில் கவனம் செலுத்துங்கள் இல்லை எனில் மிக பெரிய பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

இதயத்தில் ஏற்படும் ரத்தக் கட்டிகள் மிகவும் அரிதாக ஏற்படும்.

பாதிப்பு சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வில்லை என்றால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக பல நபர்களுக்கு கால் நரம்புகளில் இரத்தக்கட்டிகள் உருவாகும், ஆனால் இதயத்திலும் ரத்த கட்டிகள் உருவாகும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இதயத்தில் ரத்தம் உறைவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கிறது, மேலும் இதயத்தில் ரத்த கட்டிகள் ஏற்படுவது என்பது மிகவும் அரிதான செயலாகும்.

பல்வேறு வகையான காரணங்களால் இருதயத்தில் ரத்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம், அது ரத்த ஓட்டத்தை நிறுத்தி விடுகிறது.

இதன் விளைவாக நோயாளிக்கு மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதயத் தமனிகளில் உருவாகும் இரத்த கட்டிகள் நோயாளியின் உடலில் ரத்த ஓட்டத்தை தடுக்கிறது, தீவிரமடையும்போது நோயாளி உயிர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Amazing Tips of Blood clots in the heart 2022

இதயத்தில் ரத்த உறைவுக்கான காரணங்கள் என்ன

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தல்

அதிகப்படியான புகைபிடித்தல்

இதயம் தொடர்பான நோய்கள்

உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மை

இருதயத்தில் ரத்த கட்டிகளின் அறிகுறிகள் என்ன

நெஞ்சுவலி

சுவாசிப்பதில் சிரமம்

மாரடைப்பு

திடீர் தலைச்சுற்றல்

நடக்கும்போது தடுமாற்றம்

எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலி

கை கால் முதுகு மற்றும் கழுத்து வலி

இதயத்தில் ரத்தக்கட்டிகளின் அறிகுறிகள் தோன்றி உடனே சிகிச்சை தேவைப்படுகிறது, நோயாளியின் நிலைமை பரிசோதனை பரிசோதித்த பிறகு அதன் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

Amazing Tips of Blood clots in the heart 2022

ஆரம்பத்தில் இரத்த தட்டுக்கள் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும், இதற்குப் பிறகு சில மருந்துகளால் இந்த பிரச்சினை குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள்.

பிரச்சனை கடுமையாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்

Amazing Tips of Blood clots  இதுபோன்ற இருதய கட்டிகள் என்பது மிகவும் அரிதாக காணப்படும் ஒரு நோயாகும், பல்வேறு வகையான வாழ்க்கை முறை மாற்றங்களால் இது ஏற்படுகிறது.

Best 3 Detox drinks to clean the body in tamil

இருதயத்தை பாதிக்கக்கூடிய உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், போன்றவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Leave a Comment