Amazing Win for Edappadi K Palaniswami 2023
ஒரு லெவலுக்கு மேல் எடப்பாடியை பாஜக மிரட்ட முடியாது ஏன் தெரியுமா..!
1000 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டர் இந்த உலகம் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
ஆனால் இந்தியாவையும்,மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், ஆஸ்திரேலியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், போன்ற இடங்களை அவரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
காரணம் இந்தியாவையும் மற்றும் கிழக்குப் பகுதியையும் அப்போது ஆட்சி செய்தது தமிழ் மன்னனான சோழமன்னன்.
Amazing Win for Edappadi K Palaniswami 2023 வடமாநிலங்களில் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி வைக்கின்ற கட்சிகளை முழுவதும் கபளீகரம் செய்கிறது பாஜக காரணம் இந்தியாவில் ஒரே கட்சி மட்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
வடமாநிலங்களில் குறிப்பாக பல்வேறு கட்சிகள் சிதைந்துள்ளன சில கட்சிகள் காணாமல் போய் உள்ளன.
இதற்கெல்லாம் பாஜகவின் நம்பிக்கை துரோகம் பின்பகுதி வழியாக ஆட்சியை பிடிப்பது என பாஜக கோழைத்தனமான ஒரு ஆட்சியை இந்தியாவில் நிகழ்த்துகிறது குறிப்பாக கட்சிகளை கபளீகரம் செய்கிறது.
இப்போது பாஜகவின் பார்வை தென் மாநிலங்களின் பக்கம் திரும்பி உள்ளது குறிப்பாக ஆந்திர பிரதேசம், கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு, ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக காலூன்ற வேண்டும் என தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது அதற்கு ஏற்றார் போல் சிறந்த தலைவர்களையும் களமிறக்கியுள்ளது.
Amazing Win for Edappadi K Palaniswami 2023 தமிழகத்தில் குறிப்பாக சிங்கப் பெண் என்று அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா மறைந்த பிறகு அந்தக் கட்சியை முழுவதும் கபளீகரம்செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்திருக்கிறது அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக என்றால் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு மதிப்பு நிறைந்த ஒரு கட்சியாக இருக்கிறது இந்த கட்சியை முழுவதும் சிதைக்க வேண்டும்.
Amazing Win for Edappadi K Palaniswami 2023 இந்த காட்சியை அப்படியே தன் பக்கம் இழுக்க வேண்டும் என பாஜக கோழைத்தனமான பல்வேறு செயல்களை செய்கிறது அதற்கு அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்குமோ பன்னீர்செல்வத்தை தன் பக்கம் இழுத்து உள்ளது.
இதனை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றுவதற்கு பல்வேறு சட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார் அதில் வெற்றியும் பெறுகிறார்.
இப்பொழுது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளது காரணம் அந்த சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
இதனை ஒரு காரணமாக வைத்து பாஜக வேட்பாளரை நிறுத்தி அதிமுக என்ற பெயரில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தது ஆனால் அங்கு தான் நடந்தது ஒரு திருப்புமுனை.
எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுக நேரடியாக களத்தில் இறங்கும் என ஒரு செய்தியை வெளியிட்டு வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்.
Amazing Win for Edappadi K Palaniswami 2023 இந்த இடைத்தேர்தலில் பாஜக என்ற கட்சியை கூட்டணியிலிருந்து விலகிவிட்டார் எடப்பாடி கே பழனிசாமி.
ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி ஏற்பட்ட மோதலால் கட்சி சின்னம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.
அந்த தொகுதியில் அதிமுக வின் சார்பாக தங்கம் தென்னரசு களம் இறக்கப்பட்டு உள்ளார் அவர் ஏற்கனவே இரண்டு முறை அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஒரு வட மாநில கட்சி, தமிழகத்தில்புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதிமுக என்ற மிகப் பெரிய ஒரு பலம்வாய்ந்த அமைப்பு 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த கட்சி பல்வேறு நன்மைகளை மக்களுக்கு செய்துள்ளது குறிப்பாக தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டு வந்துள்ளது.
இந்த கட்சி இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவிற்கு பொருளாதாரம், மருத்துவம், கல்வி, சுகாதாரம், போன்ற அனைத்து அடிப்படை விஷயங்களிலும் முன்னேறி இருக்காது.
இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் இந்த காட்சியை முழுவதும் கபளீகரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் தமிழன் என்றால் சும்மாவா என்ற ஒரு பழ மொழி அடிப்படையில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பாஜகவின் மிரட்டலுக்கு பயப்படாமல் தைரியமாக சில முடிவுகளை எடுத்து கட்சியை காப்பாற்றி வருகிறார் அதிலும் வெற்றி பெறுகிறார்.
Amazing Win for Edappadi K Palaniswami 2023 பிஜேபி ஒருவேளை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நிலைமை படுமோசம் ஆகிவிடும் ஏனென்றால் உள்கட்டமைப்பு சுகாதார வசதி கல்வி குடிநீர் வேலை வாய்ப்பு என அனைத்திலும் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது.
ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆ,ர் காமராஜர், இது போன்ற தலைவர்கள் தமிழகத்தில் இருந்ததால் காரணமாக மட்டுமே இப்போது தமிழகம் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை அடைந்துள்ளது.
பிஜேபி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பு என்பது சுத்தமாக இல்லை அங்கு இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என்பது அனைத்தும் அறிந்த விஷயம்.
பிஜேபியை இங்கு ஆட்சிக்குக் கொண்டுவந்தால் நம்முடைய நிலைமை படுமோசம் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.