Amlodipine tablet best uses in tamil 2022

Amlodipine tablet best uses in tamil 2022

அம்லோடிபின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!

மனித உடலில் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு பெரும்பாலும் மருந்து மாத்திரைகள் அதிக அளவில் இன்றைய காலத்தில் பயன்படுத்தபடுகிறது.

அதிலும் காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, போன்ற சாதாரண பிரச்சனைகளுக்கு கூட உடனடியாக நிவாரணம் கிடைக்க அதிக அளவில் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சில வியாதிகள் தானாகவே குணமாகிவிடும், அதற்கு தேவையான அளவு ஓய்வு தேவையான, ஊட்டச்சத்து மற்றும் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் போதும் இவைகள் தானாகவே குணமாகிவிடும்.

ஆனால் இன்றைய அதிநவீன அவசர உலகத்தில் எல்லாத்திற்கும் குறுக்குவழி கண்டுபிடிக்கப்பட்டதால் பல்வேறு வகையான நோய்கள் மனித குலத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிக மிக நல்லது.

இந்த பதிவில் அம்லோடிபின் மாத்திரை எந்த பிரச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

அதன் பயன்பாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Amlodipine tablet best uses in tamil 2022

அம்லோடிபின் மாத்திரை பற்றிய சில தகவல்கள்

Amlodipine tablet best uses in tamil 2022 அம்லோடிபின் ரத்தக்கொதிப்பு மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இது உயர் ரத்த அழுத்தத்தை நன்கு குறைப்பது இதன் பக்க விளைவுகள் மிக மிக குறைவு.

இருதய பிரச்சனைகளுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்பட வில்லை என்றாலும் இதயம், இதய ரத்த நாளங்களுக்கு, நல்ல பலன் கொடுக்கிறது.

இந்த மாத்திரையை எடுக்கும் சிலருக்கு கால் வீக்கம்,மலச்சிக்கல், போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்.

அம்லோடிபின் மாத்திரை பயன்கள் என்ன

Amlodipine tablet best uses in tamil 2022 உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்த ஓட்ட குறை இதயநோயை நிர்வகிப்பதற்கான ஒற்றை சிகிச்சை அறுவை சிகிச்சையாக இதனை பயன்படுத்தலாம்.

நோய் குணமாக இந்த சிகிச்சைகளுக்கு இதனை பயன்படுத்தலாம்.

மாத்திரை பெரியவர்கள் மற்றும் 17 வயதுடைய குழந்தைகளுக்கு இதய நோய் குணமாக கொடுக்கப்படலாம்.

Amlodipine tablet best uses in tamil 2022

அம்லோடிபின் மாத்திரையின் சில பக்க விளைவுகள்

Amlodipine tablet best uses in tamil 2022 பொதுவாக பக்க விளைவுகளில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி, மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்படும்.

கால்களில் வீக்கம் ஏற்படும் விரிவான இதயத்துடிப்பு தலைசுற்றல் படபடப்பு மற்றும் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Main symptoms of stroke best 5 tips

கடுமையான பக்க விளைவுகளில் குறைந்த ரத்த அழுத்தம் அல்லது மாரடைப்பு ஏற்படலாம்.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

டிசம்பர் 4 மாலை 4:30 மணிக்கு நடந்தது என்ன மயங்கி விழுந்த சசிகலா

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தும் போது மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Comment