Annamalai bank statement list best tips 2023
அண்ணாமலை வெளியிட்டுள்ள வங்கி கணக்கு விவரங்களின் முழு பட்டியல் வெளியானது.
அண்ணாமலை அதிக அளவில் வாங்கிய பொருள் என்ன, இணையதளத்தில் பரவும் முக்கிய விவாதங்கள்..!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டி இருந்த ராஃபேல் வாட்ச் பில்லை கேட்டதற்கு தன்னுடைய வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டுள்ள நிலையில்.
அதன் மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இப்பொழுது இணையதளத்தில் உலா வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து தினசரி செய்தியாளர்களை சந்திப்பது அண்ணாமலை வழக்கம்.
அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தால் முக்கியமாக திமுகவிற்கு பயம் வந்து விடுகிறது,திமுகவை வம்புக்கு இழுப்பது, திமுக ஊழல் பற்றி வெளியிடுவது.
திமுக அமைச்சர்களின் அடாவடிகளை வெளியிடுவது, போன்ற திமுகவிற்கு எதிராக மிகத் தீவிரமான ஒரு நேர்மையான அரசியலை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் திமுகவில் முக்கிய புள்ளிகள் அண்ணாமலையை மாற்றி அமைக்க வேண்டும், அண்ணாமலை தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பல்வேறு கணக்குகள் போட்டு வேலை செய்து வருகிறார்கள்.
Annamalai bank statement list best tips 2023 ஆனால் இதுவரை எந்த ஒரு வெற்றியும் பெற்றதில்லை அண்ணாமலை கட்டியிருக்கும் கை கடிகாரத்தை பற்றி கடந்த டிசம்பர் மாதம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அண்ணாமலை இந்த கை கடிகாரம் ராஃபேல் விமானங்கள் தயாரிக்கும் பொருட்களில் இருந்து இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டது.
500 வாட்ச்கள் தயாரிக்கப்பட்டதில் 149 ஆவது வாட்ச் நான் வாங்கியுள்ளேன், நாட்டு மீது உள்ள அக்கறையால் நாட்டுப்பற்றின் மீது இந்த வாட்ச் நான் வாங்கியுள்ளேன் என தெரிவித்தார்.
அண்ணாமலை வெளியிட்ட வங்கி விவரங்கள்
Annamalai bank statement list best tips 2023 அண்ணாமலை தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை 90 பக்கம் வெளியிட்டுள்ளார்.
அதில் அண்ணாமலை அதிக அளவில் உணவு வாங்கியுள்ளார், இணையதளம் மூலம் உணவுகளை பெங்களூர், சென்னை, போன்ற நகரங்களில் வாங்கியுள்ளார் மற்றும் டெல்லி மும்பை போன்ற பெரும் நகரங்களில் திரைப்படம் பார்த்து உள்ளார்.
Annamalai bank statement list best tips 2023 தன்னுடைய நண்பர்களுக்கு சிறிய தொகை அனுப்பி உள்ளார், google pay மூலம் 1 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார் என்பது பற்றிய முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளது.
அண்ணாமலையின் அரசியல் எழுச்சியத்தால் இப்போது கடுமையான பாதிப்புகளை திமுக தினந்தோறும் சந்தித்து வருகிறது, அண்ணாமலையே சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது என்பதும் உண்மையான விஷயம்.