Army man beaten to death bad news 2023
ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு திமுக கவுன்சிலர் உள்பட 9 நபர்கள் அதிரடியாக கைது..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்பட 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக என்றால் திருடர் முன்னேற்ற கழகம், கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல், பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் கொடுப்பது.
ஊழல் செய்வதில் அனுபவம் வாய்ந்தது, பல தலைமுறையை குடிக்க வைத்து குடும்ப ஆட்சி செய்வது, கொத்தடிமைகள் வைத்திருப்பது, நிர்வாக திறமையற்ற ஊழல் நிறைந்த கேடுகெட்ட ஒரு கட்சி என்று சொல்லலாம்.
நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை மதிப்பு கொடுத்து உயர்வாக வைத்திருக்கிறது பல்வேறு மாநிலங்கள்.
ஆனால் ஊழல் செய்வதே என்னுடைய கொள்கை, திருடுவது என்னுடைய நோக்கம் என்று ஆட்சி செய்யும் திமுக, ராணுவ வீரர்களை அடித்துக் கொள்ளும் அளவிற்கு துணிந்து விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியினர் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரருக்கு செல்போன் அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்கள் இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்பொழுது திமுக கவுன்சிலர் ராணுவ வீரரை அடித்து கொன்றுள்ளார் இதுவும் இந்திய முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Army man beaten to death bad news 2023 இதில் ராணுவம் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
ஆளுநரை ஒரு நபர் மேடைப்பேச்சில் ஆபாசமாக பேசினார் ஆனால் அந்த நபர் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.
திமுக நடத்தும் பொதுமேடைகளில் கூட்டங்களில் பெண் காவலர்களுக்கு பாலியல் சீண்டல் இதுவும் திமுக எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது.
மொத்தத்தில் திமுக என்றால் ஒரு தீய சக்தி அந்த தீய சக்தியை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் மட்டுமே தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்.
ராணுவ வீரர் அடித்துக் கொலை
Army man beaten to death bad news 2023 கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பிரபாகரன் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற பேரூராட்சியில் 1வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்தநிலையில் கவுன்சிலர் சின்னசாமி கடுமையாக ஆபாசமாக சத்தம் போட்டு அதை பார்த்து பிரபாகரனும் பேசியிருக்கிறார் அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் கோபத்தில் அங்கிருந்து சென்ற திமுக கவுன்சிலர் சின்னசாமி அன்று மாலை 10கும் மேற்பட்ட நபருடன் சென்று ராணுவ வீரர் பிரபாகரன் ஆகியோர் உடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Army man beaten to death bad news 2023 அப்போது வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளது, இந்த நிலையில் கவுன்சிலர் சின்னசாமி அன்று மாலை பத்து நபர்களுடன் மறுபடியும் வந்து ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு ஆகிய வரை தாக்கியிருக்கிறார்கள்.
இதில் படுகாயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களும் மேல்சிகிச்சைக்காக அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Army man beaten to death bad news 2023 இதில் மோசமாக படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு ஓசூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை என்று உயிரிழந்துள்ளார்.
பிறகு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.