Aspirin tablet amazing uses in tamil 2022
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
உங்களுடைய உடலை சீராக வைத்துக் கொள்வதற்கும் உடல் பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.
இப்பொழுது எந்த மாத்திரையும், மருந்தையும், பயன்படுத்துவதற்கு முன்னாள், மருத்துவரின் ஆலோசனை எவ்வளவு முக்கியமோ அதே போன்று.
நீங்கள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரை, பற்றி பொதுவான பல்வேறு வகையான விஷயங்களை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
குறிப்பாக அந்த மருந்து, மாத்திரை, எப்பொழுது உற்பத்தி செய்யப்பட்டது, அதனுடைய காலாவதி நாள், போன்றவை மிக மிக அவசியம்.
அந்தவகையில் நாம் இந்த பதிவில் ஆஸ்பிரின் மாத்திரை, பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்பாடுகள் என்ன
உடம்பு வலி, தசை வலி, கால் வலி, மூட்டு வலி, காய்ச்சல், போன்றவைகளை சரிசெய்ய இந்த மாதிரி உதவுகிறது.
முடக்குவாதம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவற்றை சரி செய்யவும், மேலும் இந்த நோய் தீவிரம் அடையாமல் இருக்கவும் உதவுகிறது.
தலைவலி, ஒற்றைத் தலைவலி, இதய நோய், வாத காய்ச்சல்,போன்றவற்றையும் சரி செய்ய இது உதவுகிறது.
குழந்தைகளின் வாய், தோல் மற்றும் நிணநீர் மண்டலங்களை, தாக்கம் கவாசாகி நோயை குணப்படுத்துகிறது.
ஆஸ்பிரின் மாத்திரை பக்க விளைவுகள் என்ன
Aspirin tablet amazing வாந்தி மயக்கம், தலைசுற்றல், மூச்சுத் திணறல், செரிமான கோளாறு, போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இரைப்பை புண், இரைப்பை அலர்ஜி, நெஞ்சு எரிச்சல், நீர்க்கட்டு, போன்ற கடுமையான பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
சுவாசக்குழாய் பிரச்சினைகள், மூளை ரத்த கசிவு, நாசியலர்ஜி, ரத்தப்போக்கு, உணவுக்குழாய் இரத்தம் வடிதல், போன்ற மிகக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மேலே கூறப்பட்ட சில பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் மற்றும் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த மாத்திரை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
Aspirin tablet amazing சிறுநீரக தொற்று உள்ளவர்கள், டெங்கு காய்ச்சல், கீல்வாதம், மற்றும் குழந்தைகள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை சில கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆதலால் ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்துவதற்கு, முன்பு மருத்துவரிடம் நன்கு கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இருதயப் பிரச்சினை உள்ளவர்களும் மற்றும் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது.
75MG,150MG,50MG,300MG,500MG போன்ற அளவுகளில் கிடைக்கிறது.