Ather 450X Scooter Best Review Price in tamil
Ather 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இவ்வளவு குறைவான ஆரம்ப விலையில் இந்த தமிழ் புத்தாண்டுக்கு பல புதிய ஆப்பர்கள்..!
பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் அதன் தயாரிப்புகளை இந்த வருடம் புதுப்பித்து இருக்கிறது,இதன் அடிப்படையில் இரு புதிய configuration கொண்ட 450 x மாடலின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
நிறுவனத்தின் செயலால் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை மிகக் கடுமையாக குறைந்திருக்கிறது.
Ather 450X Scooter Best Review Price in tamil ரூபாய் 98,183 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது, 450 எக்ஸ் ஏத்தர் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.
இதே தேர்வை கூடுதல் சிறப்பு வசதி கொண்டதாகவும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஏத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் Pro pack என்னும் package அது அறிமுகம் செய்திருக்கிறது,இந்த ஏத்தர் 450 x தேர்வின் விலை 128,443 ரூபாய் ஆகும்.
Ather 450X Scooter Best Review Price in tamil இதுவும் டெல்லிX ஷோரூம் விலை மட்டுமே, இந்த விலையில் வீட்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்வதற்கான சார்ஜர் வழங்கப்பட இருக்கிறது.
இது தவிர இன்னும் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் சிறப்பு வசதிகள் ஆகியவற்றையும் 450 எக்ஸ் ப்ரோ பேக் தேர்வில் ஏத்தர் நிறுவனம் வழங்க இருக்கிறது.
Ather 450X Scooter Best Review Price in tamil இதன் விளைவாக வழக்கமான 450 எக்ஸ் தேர்வை காட்டிலும், புரோ பேக் வசதி கொண்ட 450 எக்ஸ்க்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தின் தரத்திலும் குறிப்பிட்ட சில மாற்றங்களை இந்த நிறுவனம் செய்திருக்கிறது.
இதனால் இரு சக்கர வாகனத்தின் வாழ்நாள் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பல புதிய மேம்பாட்டு தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தல் செயல்களால் வாங்குபவர்களை வரும் காலத்தில் கட்டாயம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறன் வெளிப்பாடு மற்றும் ரேஞ்ச் விஷயத்திலும் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது, 6.4 kw கொண்ட மீன் மோட்டார் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 26 NM டார்க் வரை வெளியேற்றும்.
Ather 450X Scooter Best Review Price in tamil இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம்,அதே வேளையில் வெறும் 3.3 வினாடிகளில் இந்த வாகனம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும்.
இத்தகைய சூப்பரான எலக்ட்ரிக் மோட்டார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் 146 கிலோ மீட்டர் ரேன்ஜ் தரும் பேட்டரி பேக்கையும் ஏத்தர் நிறுவனம் 450X மாடலில் வழங்கியுள்ளது.
இந்த சூப்பரான ரேஞ்சு திறனுக்காக 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 kwh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
standard ஏத்தர் 450X மற்றும் 450 Pro-Pack மற்றும் பவர் கொண்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
Pro-Pack வசதி கொண்ட Pro-Pack Ather 450 X அதிக வேகத்தில் சூப்பர் சார்ஜ் செய்து கொள்ள முடியும், இது தவிர Pro-Pack Ather 450x உடன் Google Map, Bluetooth connectivity, Auto Hold, Ather connect net and Reverse assistant உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 6 விதமான நிறங்களில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது, Space Grey, Still white,Salt green,True red, cosmic black & Lunar Grey
தமிழ்நாட்டில் இதனுடைய Ather 450x தொடக்க விலை 1,16,483 ரூபாய்க்கு Pro-Pack Ather 450 X தேர்வு 1,46,743ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கிறது.