Atrocities of Northern Workers best tips 2023

Atrocities of Northern Workers best tips 2023

கோவையில் உருட்டுக் கட்டைகளுடன் கல்லூரிகள் வடமாநிலத்தவர்கள் சரமாரி தாக்குதல் அலறிய மாணவர்கள்..!

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கோவையை அடுத்துள்ள சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் தமிழக இளைஞர்களை தாக்கியதாக இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது காவல் துறை சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டு அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது.

வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

Atrocities of Northern Workers best tips 2023 இதனை நிர்வாகத் திறமையற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு, கண்டுகொள்ளாமல் இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது இதுவும் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் தான்.

வட மாநிலத்தவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொள்ளை, கொலை, தாக்குதல், போன்ற சம்பவங்களில் தினந்தோறும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை கண்டுகொள்ளாமல் நிர்வாக திறமையற்ற திரு ஸ்டாலின் அரசு ஊழல் செய்வதில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி உள்ளது.

Atrocities of Northern Workers best tips 2023 தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து உரத்த குரலில் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது ஆனால் இந்த அரசு அதனை கண்டு கொள்வது போல் தெரியவில்லை.

Atrocities of Northern Workers best tips 2023

வடமாநிலத்தவர்கள் செய்யும் அட்டூழியம்

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இளைஞர்கள் பிழைப்பு தேடி தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கி, பல பணிகளுக்கு வடமாநிலத் தொழிலாளர்களின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனால் வடமாநிலத்தவர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது,பல்வேறு மாநிலங்களை காட்டிலும் இங்கு வேலைவாய்ப்பு அதிகம், ஊதியம் அதிகமாக கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

கோவையில் நடைபெற்ற சம்பவம்

Atrocities of Northern Workers best tips 2023 கோவையில் நடந்துள்ள ஒரு பரபரப்பு சம்பவத்தின் வீடியோ இப்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உருட்டுக்கட்டைகளுடன் வடமாநிலத்தவர்கள் உள்ளே புகுந்த காட்சிகள்தான் இப்போது பரவி வருகிறது.

அந்த தனியார் கல்லூரியில் அமர்ந்து கேன்டீனில் 700 மேற்பட்ட மாணவ மாணவிகள் சாப்பிட்டு வருகிறார்கள்.

Atrocities of Northern Workers best tips 2023

அங்கு வடமாநில தொழிலாளர்கள் 15 நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இதற்கிடையே நேற்று இரவு கேன்டீனில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

How to make delicious Milk Payasam best 2023

இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டார்கள், இதை பார்த்த மற்ற மாணவர்களும் மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்கள்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது இருதரப்பும் மோதிக் கொண்ட சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள்.

அந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது, இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

10 Best Foods That Melt Arterial Fat

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதல்கட்ட விசாரணை தொடங்கி உள்ளார்கள் இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக புகார் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment