Avatar 2 movie review best tips in tamil 2022

Avatar 2 movie review best tips in tamil 2022

ஜேம்ஸ் கேமரூனின் ப்ளூ மேஜிக் மீண்டும் கைகொடுத்ததா? அவதார் 2 திரைப்படம் எப்படி இருக்கிறது..!

படத்தின் பெயர் : அவதார் 2

இயக்குனர் : ஜேம்ஸ் கேமரூன்

இசை  : சைமன் ஃபிராங்க்ளின்

நடிகர்கள் : சாம் வோர்திங்டன்,ஜோ சல்டனா,கேட் வின்ஸ்லெட்

அவதார் முதல் பாகம் கடந்த 2009ஆம் ஆண்டில் வெளியான போது இதுவரை உலக மக்கள் பார்த்திராத ஒரு புதிய உலகத்தை ப்ளூ மேஜிக் உடன் மோஷன் கேப்சரிங் என்னும் புதிய தொழில் நுட்பத்துடன்.

மனிதர்களும் அனிமேஷன் உருவங்களும் இணைந்து தத்துரூபமாக வாழும் சண்டையிடும் ஒரு பிரம்மாண்டமான மேஜிக்கை திரையில் காட்டிய ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த 13 ஆண்டுகளில் உருவாகியுள்ள படம்தான் அவதார் 2.

அவதார் 2ம் பாகத்தின் கதை என்ன

பூமி போல் வேறு ஒரு கிரகத்தில் காடுகள் நிறைந்த வனப்பகுதியில் மனிதர்களுக்கும் நாவி இன மக்களுக்கும் இடையே நடைபெற்ற பெரிய போரில் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது.

நிலத்திலிருந்து நீரில் வாழ முடிவெடுத்து தனது கூட்டத்துடன் நாவி இனமாக மாறிய ஜேக் சுல்லி கிளம்ப (Jack Sully leave) நீரில் வாழும் மக்களும் நவீன மக்களுமே ஜேக் சுல்லி கிளம்ப ஒரு வந்தேறியாக பார்க்கிறார்கள்.

அங்கு உள்ளவர்களுடன் போராட்டம் மற்றும் மீண்டும் வரும் மனித படையெடுப்பை தடுத்து தனது.

குடும்பத்துடன் எதிர்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுவது என நாவி மக்களை காப்பாற்றும் நாயகன் போராடும் கதைதான் அவதார் 2.

Avatar 2 movie review best tips in tamil 2022

இயக்குனர் என்ன படைப்பை புகுத்தியுள்ளார்

உலகத்திற்கு ஏற்கனவே நாவி மக்களை அவதார் முதல் பாகம் மூலம் அறிமுகம் படுத்தி 2வது பாகத்தை அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து.

அவர்கள் ஏன் பார்க்கவேண்டும் எப்படி பார்க்க வருவார்கள் என்பதை இயக்குனர் ஆழமாக சிந்தித்து திரைக்கதையிலும் தனது மாயாஜால வித்தையை காட்டியிருக்கிறார்.

நிலத்திற்கான மிகப்பெரிய போராட்டம்

மனிதர்களின் பேராசை காரணமாக வேறு ஒரு கிரகத்தில் வாழும் ஒரு இனத்தை முற்றிலும் அழிக்க நடக்கும் முயற்சிகளை புதிய உலகத்தில் புதிய பரிமாணத்தில்.

ஆனால் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அந்த நிலம் மக்களுக்குதான் அந்த நிலம் சொந்தம் என்பதை அழுத்தம் திருத்தமாக கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நாயகனின் குழந்தைகள், கர்ப்பமான நெய் திரி, நீரில் வாழும் உயிர்களை, புது விதமாக தனது கற்பனைத் திறனை கொட்டி எங்கேயும் சுவாரஸ்யம் சலிப்படையாமல் எடுத்திருக்கும் விதம் மிக நன்று.

Avatar 2 movie review best tips in tamil 2022

படத்தில் இருக்கும் சிறப்பம்சம் என்ன

வெறும் ஜிம்மிக் செய்வதற்காக இந்த படத்தில் ஜேம்ஸ் கேமரூன் 3டி தொழில் நுட்பத்தை புகுத்தவில்லை.

3டி தொழில்நுட்பத்தை வைத்து அடுத்த லெவன் சினிமா அனுபவத்தை மட்டுமின்றி கதைக்கு தேவையான கற்பனை உலகத்தையும்.

கண்களுக்கு தேவையான காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வர ஜேம்ஸ் கேமரூன் எடுத்திருக்கும் முயற்சி சிறப்பாக இருக்கிறது.

சாம் வோர்திங்டன்,ஜோ சல்டனா,கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது, இசை ஒளிப்பதிவு என அனைத்துமே உற்சாகத்தை கூட்டுகிறது.

படத்தில் இருக்கும் சில குறைபாடுகள்

அவதார் முதல் பாகத்தில் இருந்த அதே ஆன்மீக நம்பிக்கை இந்தப்படத்திலும் அதிகமாக இடம்பெற்று இருக்கிறது.

அறிவியல் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களிடத்தில் ஆன்மீக நம்பிக்கையை புகுத்த இயக்குனர் முயற்சித்திருப்பது சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

குடும்பம்தான் அனைத்தையும் விட முக்கியம் என்கின்ற எளிமையான கதையில் மிக பிரம்மாண்டமாக கற்பனை கொடுத்திருப்பது திரைக்கதையில் இன்னும் வித்தியாசம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

Avatar 2 movie review best tips in tamil 2022 இந்த படத்தில் ஜேக் சுல்லி,ஜோ சால்டானாவின் குழந்தைகள் தான் இந்த படத்தின் இறுதியில் பெரிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்கள்.

Vijayakanth latest photos best released 2022

அடுத்த பாகங்கள் அவர்கள் கையில்தான் என்பது நிச்சயம் நிச்சயமாக ஐமேக்ஸ் 3டி யில் படத்தை பார்த்தால் வியப்பாக இருக்கும்.

Avatar 2 movie review best tips in tamil 2022 இந்த படத்திற்கு நீங்கள் கொடுக்கும் பணம் பயனுள்ளதாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த படம் புதிய உலகத்திற்கு புதிய தொழில்நுட்பத்தில் அழைத்துச் செல்கிறது, இது போன்ற சிறந்த படங்களை திரையில் பார்த்தால் நன்றாக இருக்கும்.

Avatar 2 movie review best tips in tamil 2022 அதிகமான மக்கள் இந்த படத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்,அதற்கான இணையதளத்தையும் அதிகமாக தேடுகிறார்கள்.

8 Best Foods to Lose Weight Fast Women

Avatar 2 movie review best tips in tamil 2022 இது போன்ற சிறந்த படங்களை திரையில் பார்ப்பது மட்டுமே சரி ஏனென்றால் இந்த படத்திற்கு அதிகமான பொருட்செலவு செய்யப்பட்டிருக்கிறது.

திரையில் பார்த்தால் படக்குழு தயாரிப்பாளர் லாபத்தை பார்ப்பார்கள்.

Leave a Comment