Avatar movie best review in tamil 2022
அவதார் திரைப்படத்தின் சிறந்த விமர்சனங்கள் என்ன..!
அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றது.
சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு வசூலை குவித்தது.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அறிவியல் படமாகும் மனிதர்களின் வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் பூமியில் என்ன பிரச்சினை நிகழ்கிறது என்பதை இந்த படம் எளிதாக விளக்குகிறது.
2154 ஆம் ஆண்டு பூமியில் ஏற்பட்ட கனிமவளம் பிரச்சினை காரணமாக அமெரிக்க ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் தலைமையில்.
ஒரு படை பண்டரோ என்கின்ற கிரகணத்திற்கு கனிமவள ஆற்றல்களை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு வர செல்கிறது.
பண்டரோ கிரகணத்தில் மனிதர்கள் நேரடியாக சுவாசிக்க முடியாது முழுவதும் நச்சுக்காற்று இருக்கிறது.
ஆனால் அந்த கிரகத்தில் உயிர் வாழும் மனிதர்கள் போல இனம் 12 அடி உயரம் கொண்டது அந்த இனத்திற்கு மனிதர்களின் டிஎன்ஏ 90 சதவீத அளவில் ஒத்துப்போகிறது.
வியக்க வைக்கும் அதிசய தொழில்நுட்பம்
பண்டரோ கிரகணத்தில் நவியா என்ற உயிரினம் இருக்கிறது அந்த கிரகத்தில் மனிதர்கள் எளிமையாக தரையிறங்க வசதியாக வாழ்வதற்கும் தேவையான கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கும்.
நவியா என்ற தோற்றத்துடன் மனிதர்கள் நடமாட வேண்டும் அதற்கு செயற்கையான முறையில் (DNA) பயன்படுத்தி மனிதர்கள் நவியா என்ற மனித உருவத்தை.
குளோனிங் முறையில் பிறக்க செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்ட ராணுவ வீரர்கள்.
நவியா என்ற குளோனிங் செய்யப்பட்ட உடலுடன் இணைய வேண்டும், அப்பொழுதுதான் அவர்கள் பண்டரோ கிரகணத்தில் சாதாரணமாக உலா வரமுடியும்.
Psionic தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதன் கட்டுப்படுத்தி பண்டோராவின் காடுகளில் அவதார் உடலை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதே நோக்கம்
Avatar movie best review in tamil 2022 அவதார் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில் நுட்பங்களில் ஒன்று குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய வாழ்க்கையை வழங்குவதாகும்.
Avatar movie best review in tamil 2022 அவதார் திரைப்படத்தில் நீங்கள் பார்ப்பது போலவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முன்னணி நடிகரான ஜேக்-சல்லி அவதார் ரூபத்தில் ஈடுபடும்போது அதி நவீன சாதனம் மூலம் தனது அவதார நிலையில் மீண்டும் நடப்பதையும் ஓடுவதையும் அவரால் முடியும்.
இந்த தொழில்நுட்பம் நிச்சயம் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும், இதனால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவதார் உடல் மூலம் மீண்டும் ஓட முடியும் நடக்க முடியும் அவர்களால் எல்லாவகையான வேலைகளையும் செய்ய முடியும்.
Avatar movie best review in tamil 2022 மொத்தத்தில் அவதார் திரைப்படம் ஒரு தலைசிறந்த அறிவியல் கற்பனையாகும் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றது.
இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்த திரைப்படத்தின் வசூலை இதுவரைக்கும் எந்த ஒரு திரைப்படமும் எடுக்கப்படவில்லை.
அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.