avoid scams in online shopping useful 2022
இணையதள ஷாப்பிங் குளறுபடி லேப்டாப்புக்கு சோப்பு, ட்ரோன்-க்கு உருளைக்கிழங்கு மக்கள் அதிர்ச்சி..!
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில் நாடு முழுவதும் அனைத்து பெரிய வணிக மற்றும் சிறிய வணிக நிறுவனங்களும் தள்ளுபடி விலைகளை வாரி வழங்கி வருகிறது.
அனைத்து நபர்களாலும் விரும்பக்கூடிய இணையதள ஷாப்பிங்கிள் அவ்வப்போது தள்ளுபடி விலை என்பது அறிவிக்கப்படுகிறது.
இதனால் ஒரு சில மணி நேரத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் விற்று தீர்க்கப்படுகிறது.
ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக சோப்பு காய்கறிகள் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் மக்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களையும் மறுபுறம் டெலிவரி நிறுவனங்களையும் குறைகூறி வருகிறார்கள்.
இதனால் அனைத்து தரப்பினரும் கடைகளுக்கு நேரில் சென்று தேவையான பொருட்களை வாங்குவது தான் சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளார்கள்.
பீகாரில் என்ன நடந்தது
பீகாரில் ஒரு நபர் மீஷோ இணையதளத்தில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார் ஆனால் அவருக்கு வந்தது ஒரு கிலோ உருளைக்கிழங்கு.
shadowfax நிறுவனத்தின் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட நபருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு அனுப்பப்பட்டுள்ளது
பார்சல் வடிவத்தையும் அதில் வரும் சத்தத்தையும் பார்த்து சந்தேகம் அடைந்த அந்த நபர் டெலிவரி செய்ய வந்த நபரிடம் பார்சலை பிரித்துப் பார்க்க சொன்னார்.
அப்போது அந்த பார்சலில் ட்ரோன் கேமராக்கு பதிலாக ஒரு கிலோ உருளைக்கிழங்கு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டு இப்பொழுது சர்ச்சைக்குரிய செய்தியாக மாறியுள்ளது.
ஃப்லிப்கார்டு டெலிவரியில் நடந்த மாற்றம்
avoid scams in online shopping useful 2022 இதேபோல் மற்றொரு சம்பவம் ஃப்லிப்கார்டு நிறுவனத்தில் நடந்துள்ளது.
ப்ளிப்கார்ட் இணையதளத்தில் லேப்டாப் ஆர்டர் செய்ததற்கு பதிலாக துணி சோப் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.
நீங்கள் எப்படி கவனமாக இருக்க வேண்டும்
avoid scams in online shopping useful 2022 பொதுவாக இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்தால் சில நேரம் நாம் OTP கொடுக்க வேண்டும்.
இதுதான் அதாவது OTP அளிக்க வேண்டுமெனில் பார்சலை டெலிவரி ஆட்களை ஓபன் செய்து உரிய பொருட்கள் தான் வந்துள்ளது.
என்பதை வாடிக்கையாளர் முன்னிலையில் (open box delivery concept) திறந்து பார்த்து அதன் பிறகு பொருட்களை பெற வேண்டும் இதுதான் விதிமுறை.
OTP பாதுகாப்பு அளித்துள்ள நிறுவனங்கள்
avoid scams in online shopping useful 2022 தெரியாமல் பல பார்சல்களை பெற்றவுடன் (open box delivery concept) திறந்து பார்த்து OTO அளிப்போம் இப்படி கொடுத்தால் இதுபோன்ற சோப்பு உருளைகிழங்கு வந்தால் திருப்பி அனுப்ப முடியாது.
பணத்தையும் பெற முடியாது எனவே நீங்கள் டெலிவரி செய்யும் நபரிடம் பார்சலை திறக்க சொல்லுங்கள் அப்பொழுது வீடியோவாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
இதனால் பொருட்கள் மாறி வந்தாலும் உங்களுக்கு மறுபடியும் அந்த நிறுவனத்திலிருந்து பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படும்.
நெருங்கும் கிளைமாக்ஸ் ஓபிஎஸ் இபிஎஸ் தேதி குறித்த உச்ச நீதிமன்றம்
இதனைப் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் நீங்கள் புகார் அளிக்கலாம், அதற்கு உடனடியாக அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்.