Axis Bank Huge Vacancy Announced 2020

Axis Bank Huge Vacancy Announced 2020

ஆக்சிஸ் வங்கியில் 7,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.!!!(Axis Bank Huge Vacancy Announced 2020)

ஆக்சிஸ் வங்கியில் 7,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது இதனை நிரப்புவதற்கு ஆக்சிஸ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. Business Development executive, sales officer, assistant manager, operation operations manager, retail assistant sales manager, relationship manager, customer service officer, போன்ற பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல்களையும் கீழே வழங்கியுள்ளோம் அதன்மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வித்தகுதி, முன் அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, சம்பள விவரங்கள், தேர்வு செய்யும் முறை, வயதுவரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே உள்ள கட்டுரை மூலம் நீங்கள் காணலாம்.

ஆக்ஸிஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்  2020

நிறுவனமும் : Axis Bank

மொத்த காலி பணியிடங்கள் : 7803

பணியமர்த்தப்படும் இடம் : இந்தியா முழுவதும்

வேலையின் தன்மை : Business Development executive, sales officer, assistant manager, operation operations manager, retail assistant sales manager,

விண்ணப்பிக்கும் முறை :  ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே.

Axis Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள் 2020.

Axis Bank Huge Vacancy Announced 2020

ஆக்சிஸ் வங்கியில் 7,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது இதனை நிரப்புவதற்கு அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து விவரங்களும்   உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுடைய  (Resume /CV) பதிவேற்றம் செய்ய வேண்டும். மற்றும் மற்ற இணையதளம் அல்லது தபால் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது மேலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதால் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் தேதி, கட்டணம், சம்பள விவரங்கள், வயது வரம்பு, முன் அனுபவம், போன்றவைகள் அனைத்தும் மாறுபடும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு உங்கள் தகுதிக்கேற்ப வேலையை தேர்வு செய்து அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.

Axis Bank வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதி.

இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்த பணியிடங்களுக்கு அதிகபட்சமாக  (MBA/CA) முடித்தவர்கள் தேவைப்படுகிறது மேலும் சில பணியிடங்களுக்கு குறைந்தது 1 ஆண்டு அல்லது2 ஆண்டு முதல் முன்அனுபவம் தேவைப்படுவதால் உங்கள் வேலையை தேர்வு செய்யும் முன்பு அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Axis Bank வேலை வாய்ப்பிற்கான தேர்வு செய்யும் முறை.

எழுத்துத் தேர்வு

குழு விவாதங்கள்

நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Axis Bank வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை.

Axis Bank Huge Vacancy Announced 2020

Axis Bank career login என்ற இணையதளம் மூலம் பக்கத்தை தேர்வு செய்யுங்கள். பிறகு ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்

கனரா வங்கி 2020ம் ஆண்டுக்கான  வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 220. 

Opening, Existing User, Upload Resume, என்ற மூன்று குறிப்புகள் இருக்கும் இதில் Opening, நீங்கள் தேர்ந்தெடுங்கள் இப்பொழுது வேலைவாய்ப்பு விவரங்களை காணலாம்.

Meswake Best health benefits 2020 in Tamil

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *