Azithromycin Tablet best uses in tamil 2022

Azithromycin Tablet best uses in tamil 2022

Azithromycin Tablet best uses in tamil 2022

அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!

உங்களுடைய உடம்பு ஏதேனும் அலர்ஜி அல்லது ஒவ்வாமை நோய் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் ஏதேனும் ointment அல்லது மாத்திரை பயன்படுத்துவீர்கள்.

நீங்கள் பயன்படுத்தும் எந்த மருந்தாக இருந்தாலும் அந்த மருந்து எந்த நோய்க்காக பயன்படுத்தப்படுகிறது, அதைப் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்.

அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை முழுவதும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் அசித்ரோமைசின் மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது, என்பதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Azithromycin Tablet best uses in tamil 2022

அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள் என்ன

இந்த மாத்திரையை பொதுவாக பாக்டீரியா நோய்த் தொற்றுகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பாக்டீரியா தொற்றுக்காளல் ஏற்படும் சளி, இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது.

காதுகளில் ஏற்படும் நோய் தொற்றுகளை குணப்படுத்தவும், சிறுநீர் நோய் தொற்று, சுவாசக் குழாயின் உட்பகுதி மற்றும் மேல்பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

சைனஸ் மற்றும் தோல் அலர்ஜியை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொண்டையில் ஏற்படும் புண், வீக்கம், தொண்டை கரகரப்பு, ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.

உடம்பில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு, இந்த மாத்திரை பெரிதும் மருத்துவதுறையில் பயன்படுத்தப்படுகிறது.

நுரையீரல் மார்பு பகுதியில் உள்ள பாக்டீரியாவை அழித்து மூச்சு விடுவதை சீராக பயன்படுத்தப்படுகிறது.

Azithromycin Tablet best uses in tamil 2022

அசித்ரோமைசின் மாத்திரை பக்க விளைவுகள்

Azithromycin Tablet best uses in tamil 2022  குமட்டல், வாந்தி, பதட்டம், உடம்பில் சோர்வு ஏற்படும்.

வயிற்று வலி, தசை பிடிப்பு, மூட்டுவலி, நரம்பு தளர்ச்சி, போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், தோலில் அரிப்பு, போன்ற தீமைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இரைப்பை அலர்ஜி, வயிற்றுப்போக்கு, போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலே கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.

இந்த மாத்திரை யார் பயன்படுத்தலாம்

Azithromycin Tablet best uses in tamil 2022  கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.

இதய நோயுள்ளவர்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.

பான் கார்டு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள்

ஹைபர்சென்ஸ்டிவிட்டி உள்ளவர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.

இந்த மாத்திரையை உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார் அதை பின்பற்ற வேண்டும்.

Best 7 security tips Aadhar card using

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து, மாத்திரைகளையும், நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

மருந்து அளவு எவ்வளவு கிடைக்கிறது

Azithromycin (அசித்ரோமைசின்) – 250 MG என்ற வடிவில் கிடைக்கிறது.

250MG,500MG

Leave a Reply

Your email address will not be published.