Bamboo rice amazing benefits list 2022

Bamboo rice amazing benefits list 2022

மூங்கில் அரிசி மருத்துவ குணங்கள் என்ன..!

மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும் பழங்குடி மக்களின் முக்கிய உணவு இது, இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும்.

மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயது நிறைவடைந்த மூங்கில் மரங்களில் உள்ள பூ பகுதியில்  சேர்க்கப்படும் விதைகள் ஆகும்.

மூங்கில் அரிசி எடுத்துக் கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

மூங்கில் அரிசியில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள்

இந்த மூங்கில் அரிசியில் ஏராளமான கலோரிகள் நிறைந்துள்ளது ஒரு கப் அளவுள்ள மூங்கியில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது.

மேலும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, மெக்னீசியம், காப்பர், போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Bamboo rice amazing benefits list 2022

மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன

சர்க்கரை நோயால் உடல் வலிமை இழந்த நபர்கள். உடல் வலிமை பெறுவதற்கு. இந்த மூங்கில் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அடிக்கடி.

மூங்கிலரிசி, தினையரிசி, ஆகியவை 100 கிராம் எடுத்து அரைத்து மாவு போல் செய்து கொள்ளவும், இந்த மாவிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து கஞ்சி போல செய்து தினமும் குடித்து வர உடல் வலிமை அடையும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

Bamboo rice amazing benefits list 2022  இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம், போன்ற பிரச்சனைகள் முழுவதும் குணமாகும்.

உடல் எடை குறைய, அடிவயிற்று கொழுப்பு குறைய, மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், இதனால் உடல் எடை மற்றும் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள் குறையும்.

Bamboo rice amazing benefits list 2022

குழந்தையின்மைப் பிரச்சனை உள்ள நபர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சி செய்து தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர இந்த குழந்தையின்மைப் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

இந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சி சாப்பிடுவதால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும், உடலில் ஆற்றல் வலுப்பெறும்.

Poppy seeds 5 amazing benefits in tamil

இந்த மூங்கில் அரிசியானது கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது, அதனால் கர்ப்பகால தாய்மார்கள் விரும்பும் வகையில் மூங்கில் அரிசி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

Bamboo rice amazing benefits list 2022  உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது, இந்த மூங்கில் அரிசி சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, இடுப்பு வலி, போன்றவை சரியாகும்.

தினமும் இந்த நேரத்தில் தலைவலி ஏற்பட்டால்

அதுமட்டுமில்லாமல் உடல் வலிமை அடையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத்தளர்ச்சியை சரிசெய்யும்.

Leave a Comment