Ban on online gambling best tips 2023
மாநில அரசுக்கு உரிமை உண்டு சட்டசபையில் மூன்று முறை அழுத்தி ஆளுநருக்கு செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின் என்ன நடந்தது இன்று சட்ட சபையில்..!
சட்டம் ஒழுங்கை பேணுவதும் மக்களை பாதுகாப்பதும் எந்த குற்ற சம்பவமும் நிகழாமல் தடுப்பது எந்த குற்றவாளிகளிடமிருந்தும் மக்களை காப்பது மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும் காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு உரிமை உண்டு உரிமை உண்டு என்று முதல்ல ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்த பின் தேசிய முதல்வர் மு க ஸ்டாலின் மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.
Ban on online gambling best tips 2023 இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிகப்படியான பணத்தை இழந்த காரணமாக மனம் உடைந்து இதுவரை 41 நபர்கள் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையுடன் தான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.
சென்னை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை இழந்து கடனாகி அதனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மரணத்திற்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்து உள்ளார் தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்.
என்னை போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதியாக விட்டுவிட்டு செல்லக்கூடாது இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கிறது கடமையும் பொறுப்பும் தேவை இதனை தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சட்டத்தை கையில் வைத்திருக்கும் இந்த அரசுக்கு இருக்கிறது.
அந்த பொறுப்பை உணர்ந்துதான் இணைய வழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நிதி அரசர் மரியாதைக்குரிய கே சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம்.
அரசின் சார்பில் அமைத்த இக்குழு அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது,அந்த அறிக்கையினை அதே நாளில் அமைச்சரை குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இனிய வழி விளையாட்டு இதனைத் தொடர்ந்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இடையே இணைய வழி விளையாட்டு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்வதற்காக பள்ளிக்கல்வித்துறையில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து கருத்து பெறப்பட்டது மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74% ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாணவர்களின் நுண்ணறிவு ஈவு எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பின்னடி ஏற்பட்டுள்ளதாக 64% ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாணவர்கள் கடும் பாதிப்பு
Ban on online gambling best tips 2023 மாணவர்கள் தன் மதிப்பு திறன் குறைந்து காணப்படுவதாகவும், மாணவர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் மாணவர்களிடையே ஒழுக்க குறைபாடு இருப்பதாகவும் 75 சதவீதத்துக்கு மேலான ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இணை வழி விளையாட்டை தடுப்பது தொடர்பாக அரசால் இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் இளைஞர்கள் மனநல ஆலோசர்கள் சமூக ஆர்வலர்கள் இணைய விளையாட்டுத் தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தடை வேண்டும்
Ban on online gambling best tips 2023 பொது மக்களிடம் இருந்து மின்னஞ்சல் பெறப்பட்டது அதில் இணையதள விளையாட்டையும் இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள விளையாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் தலைமையில் கலந்த ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்துக்கள் பெறப்பட்டது.
நிதியரசர் சந்துரு வெளியிட்ட அறிக்கை என்ன
Ban on online gambling best tips 2023 சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நிதி அரசர் கே.சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும்.
இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினார் இடையே நடத்தப்பட்ட ஆலோசனைபடியும் பொதுமக்களின் கருத்துக்களின் படி அடிப்படையிலும்.
ஒரு வரைமுறை அவசரட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
Ban on online gambling best tips 2023 ஆளுநர் அவர்கள் எழுப்பி உள்ள கேள்விக்கும் அதற்கான பதில்களும் அமைச்சரவை கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும்பரிசீலனைக்கு வைக்கும் கருத்து அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு.
தடை செய்தல் மற்றும் இணைய வழி ஒழுங்குபடுத்துதல் வரைமுறை சட்டத்தின் முன் வடிவம் ஆனது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.